Header Image

 

மலர் 20

“கடந்த காலத்தின் தவறுகள் நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மாயமாக்கும் வல்லமை படைத்தவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் மனிதர்கள் மன்னிப்பதில் தேர்ந்திருந்தாலும் அவர்களுக்குத் தவறுகளை மறந்துவிடும் குணம் இருப்பதில்லை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. செய்யும் செயல்களை யோசித்து செய்தால் அது எக்காலத்திலும் நமது மகிழ்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் உலை வைக்காது. என்னைக் கேள்வி கேட்க எவருமில்லை, நான் செய்தவற்றை யாரும் பார்க்கப் போவதில்லை என்ற குருட்டுத்தைரியத்தில் தான் பெரும்பாலான தவறுகள் செய்யப்படுகின்றன. ஆனால் காலம் என்ற நீதிபதி நமக்கான தண்டனையைக் … Continue reading “மலர் 20”

 

Share your Reaction

Loading spinner

மலர் 19

“அளவுக்கடந்த பாசத்தை நம் மீது கொட்டுபவர்களைக் கவனமாக கையாள கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் எதையும் அதீதமாக காட்டியே பழகியவர்களின் அன்பு எவ்வளவு இனிமையானதோ, அவர்களின் வெறுப்பு அவ்வளவு கொடுமையானது. அவர்களின் அன்பை இழந்த பின் நீங்கள் பாலைவனத்தின் நடுவே தாகத்தால் தவிக்கும் மனிதனை போன்ற நிலையை அடைவீர்கள். நெருங்கியவர்களின் அன்பு பாதுகாப்பு கவசத்துக்கு ஒப்பானது என்றால் அவர்கள் நம் மீது காட்டும் வெறுப்போ அந்தக் கவசத்தை உடைத்து நமது உடலைக் கிழிக்கும் வாளுக்கு ஒப்பானது.                                                                     -தக்ஷிண்யா … Continue reading “மலர் 19”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 2

“நான் கொண்டிருக்கும் கொள்கைகள் அனைத்திற்கும் முற்றிலும் எதிரானவள் நீ. ஆனாலும், விதிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு உண்டு போலும்; உன்னை மட்டுமே என் தலையெழுத்தாக எழுதி வைத்துவிட்டது.” ராஜவிலாசம், மகாராஜநகர்… சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது அந்த பங்களாவுக்குள். தோட்டமும் விருட்சங்களும் சூழ்ந்த பங்களா பெயருக்கேற்ற ராஜகம்பீரத்துடன் இருந்தது அந்த மாலை நேரத்துச் சந்திரோதயத்தில்! பூஜையறையில் இருக்கும் விநாயகர் சிலைக்கு முன்னே காராமணிச் சுண்டலும் கொழுக்கட்டையும் படைக்கப்பட்டிருக்க விநாயகர் அகவலைப் பாடி முடித்தார்கள் … Continue reading “ஸ்வரம் 2”

 

Share your Reaction

Loading spinner