ஹோட்டல் டெய்சி கிராண்டே… நகரின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஒன்று. மேல்தட்டு மக்கள் மட்டுமே வந்து செல்லக் கூடிய இடமும் கூட. ஆறடுக்குகளில் கண்ணாடியாய் மின்னிய கட்டிடமும், பரந்த வாகன தரிப்பிடமும், பிரமிக்க வைக்கும் அதன் உள்கட்டமைப்பும் காண்போரைத் திகைக்க வைக்கும். அங்கே தான் பவானி மற்றும் நவீனின் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது. அமைச்சர் செழியனின் தரப்பில் அரசியல் பிரமுகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அவர்களைத் திருமணத்துக்கு அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் அவர். எனவே அவரது உறவினர்கள், நண்பர்கள் … Continue reading “கண்மணி 7”
Share your Reaction


