Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

SOA 8

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ எட்டாம் அத்தியாயம்

ஸ்வரம் 8

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : July 21, 2026 3:25 PM
(@eswari)
Trusted Member Member

அருமையான பதிவு 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 21, 2026 3:43 PM
(@kavibharathi)
Reputable Member Member

Venbha ku eppudi irukum.nu theriyala aana engaluku Nethran oda indha mugam um.athigam ah pidichi iruku 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 21, 2026 3:57 PM
(@kothai-suresh)
Prominent Member Member

ஈஸி கோயிங்கா இருக்கேன்னு பார்த்தா வில்லங்கம் வாண்டடா வண்டில ஏறுதே

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 21, 2026 3:57 PM
(@crvs2797)
Honorable Member Member

ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8)

நேத்ரன்.., பிடிக்காத மனிதர்களிடம் நெருங்க மாட்டான், பிடித்த மனிதர்களை எக்காலத்திலும் தன்னை விட்டு விலகவும் விட மாட்டான், அவர்களுக்கான ஸ்பேஸைக் கொடுத்து விடுவான், அவனது செயல்களே அவனை அந்நபர்களுக்கு நெருக்கமாக்கி விடும்... என்கிற அவனுடைய தாட்ஸ், சிறப்பு மிகவும் சிறப்பு.

வெண்பா..., பிடிக்காதவங்க கிட்ட
நெருங்காத டைப். அவ தப்புனு நினைக்குறதைப் பிடிச்சவங்களே
செஞ்சாலும் அவங்களை விட்டு ஒதுங்கிடுவா... சிறப்பு, இதுவும் சிறப்புத்தான். பட், இதுல ஏதோ
வில்லங்கம் இருக்கிற மாதிரியே
தெரியுதே. 

அடேயப்பா...! நேத்ரனுக்குத்தான்
வெண்பா விஷயத்துல எம்புட்டு பொஸஸிவ்நெஸ் பொங்கி தழும்புது பாருங்களேன். அதுலயும்,
"அதுமட்டுமில்ல, வெண்பாவோட வருங்காலப் புருசனும் கூட" ன்னு அவன் சொன்ன தோரணையில
'மாப்பிள்ளை இவருத்தான், ஆனால் அவர் கட்டிக்கிட்டிருக்கிற வேட்டி மட்டும் என்னோடது' என்கிற கெத்தும், பொறாமையும் ஒரேநேரத்துல தெரிஞ்சது போங்க..
ஹ...ஹ...ஹ...!

அப்படின்னா... நேத்ரன், வெண்பா சொல்லுற மாதிரி சிச்சுவேஷன் புஷ் பண்ணச்சுனா
என்ன வேணும்னாலும் பண்ணுவானோ...? இதுலயும் ஏதோ வில்லங்கம் இருக்கிற மாதிரியேத் தோணுதே.

அட ராமா..! எந்த விளையாட்டானாலும்...
திறமையை காட்டினாலும் சாதியை இழுத்து வைச்சிடறாங்க, திறமையை காட்டலைன்னாலும்
சாதியை இழுத்து வைச்சு பேசிடறாங்க. அப்படின்னா, இன்னமும் சாதி தான் எல்லாத்தையும் டிஸர்வ் பண்ணுதோ..?

"எல்லா ஜாதியிலயும் நலடலவனும் இருப்பான், உன்னை மாதிரி ஜாதிவெறி பிடிச்ச தற்குறியும் இருப்பான். உன்னை மாதிரி தற்குறிகளோட ஓட்டு எனக்குத் தேவையே இல்ல. அதனால நான்
தோத்துப்போனாலும் எனக்குக் கவலையில்ல.. போடா "
என்கிற நேத்ரனின் கெத்தும், நியாயமும், கோபமும், திமிரும், காசை விட்டெறிஞ்சால் எந்த ஓட்டையும் விலைக்கு வாங்கிடலாம் என்கிற இழிவான எண்ணமே இல்லாத அலட்சியமும் சூப்பர்.
நேத்ரன் எப்பவுமே கெத்து தான்.

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

This post was modified 5 hours ago by CRVS2797
ReplyQuote
Posted : July 21, 2026 4:21 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

வாவ் நேத்ரன். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 21, 2026 7:52 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images