
ஹலோ மக்களே
இதோ ஒன்பதாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
நேத்ரன் வெளிப்படையாக அன்பை உணர்வை வெளிப்படுத்தும் விதம் அழகு.
Share your Reaction
ஸ்வரங்களில் ஒர் ஆராதனை..!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அட ராமா ! அவளுக்கும் அவனுக்கும் இடையே எதுவுமே உறுதியாகாத நிலையில் தான் ரெண்டு பேரும் இத்தனை உரிமையாய் அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்களாமா..? வாய் மட்டும் தான் சம்மதம் சொல்லலை, மத்தபடி பார்வைகள், பேச்சுக்கள்..
இவங்க மௌனமொழி பேசறது
இவங்களைத் தவிர மத்திய எல்லாருக்கும் விம் போட்டு விளக்கினாப்ல நல்லாவேத்
தெரியுதுன்னு யார் இந்த டீச்சரம்மாவுக்கு புரிய வைக்குறது ? புரியாதவங்களுக்கு தெளிய வைக்கலாம், புரிஞ்சுக்கிட்டே தெரியாத மாதிரி நடந்துக்கிறவங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறதாம் ?
உள்ளுணர்வு சொன்னால் அது சரியாத்தானே இருக்கும். நேத்ரன் மற்ற அரசியல்வாதிகளைப் போல வெறும் பணம், புகழ் பின்னாடி
ஓடுறவன் கிடையாது. இது ரெண்டும் அவன் கிட்ட ஆல்ரெடி ரொம்பவே கொட்டிக் கிடக்குது.
நேத்ரன், வேற, வேற, வேற மாதிரி பாலிடீசியன்.
எப்படி பேசினாலும், கடைசியில்
நேத்ரன் வார்த்தை தான் ஹைலைட்டாவே நிக்குது.
அரசியல்வாதிக்கு பேச கத்து தரணுமா என்ன ? வாய் சொல்லில் வீரனடி ?
ஓ மை காட் ! பிடித்தம் வேற, விருப்பம் வேறன்னு சொன்னால் என்ன அர்த்தம் ? அப்படின்னா...வெண்பா இதை வைச்சே ஏதாவது அந்தர் பல்டி அடிக்கப் போறாளோ ?
நேத்ரா உன் பாடு ரொம்பவே
குஷ்டம்டா ?
😊😊😊
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Venbha ku innumae thayakam iruku ah seiyuthu Nethran ku ok nu sollura thuku
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
பேசி பேசியே கவுத்திடுறான்
Share your Reaction
அரசியல்வாதிக்கு சொல்லியா குடுக்கனும் பேசுறதுக்கு.... நேத்ரன் 😛 😛 😛 😛
Share your Reaction
டீச்சரம்மா சீக்கிரம் ஓகே சொல்லுங்க 🤩🤩🤩
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



