“நாலு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்து போலித்தனமாய் ஊர் மெச்ச வேண்டுமெனப் பிரயத்தனப்படும் சினிமாத்தனமான காதலைவிட, திறந்தவெளி நட்சத்திரங்களுக்குக் கீழே கைகோர்த்து நடக்கும் எதார்த்தமான காதலுக்குத்தான் ஆயுள் அதிகம் என்பதை அந்தச் சக்கரவர்த்தி எனக்கு அத்தனை அழகாகக் கற்றுக்கொடுத்தான்.” -வெண்பா படுப்பதற்கு ஏதுவாய் சரிந்து கிடந்த கார் இருக்கையில் மெதுவாய் உறக்கம் கலைந்தாள் வெண்பா. கண் திறந்து பார்த்தபோது கிழக்கு வானில் வெள்ளி எட்டிப் பார்த்திருந்தது. பரபரவெனக் கண்களைத் தேய்த்துக்கொண்டவள் தன்னருகே கிடந்த இருக்கையில் சரிந்து படுத்திருந்த நேத்ரனை … Continue reading “ஸ்வரம் 24”
Share your Reaction


