Header Image

 

அத்தியாயம் 18

சன் டியூ அலுவலகத்தில் அவந்திகாவை விட்டவன் “ஐயாம் வெயிட்டிங் ஃபார் யுவர் ரிப்போர்ட்” என்று சொல்லிவிட்டுக் காரை எடுத்துக்கொண்டு சென்றான். அவன் செல்லும் வரை பார்த்திருந்துவிட்டு உள்ளே நுழைந்தவள் ரித்திமாவிடம் சொல்லிக்கொண்டு கான்ஃபரன்ஸ் ஹாலைத் தேர்வு செய்யக் கிளம்பினாள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்வுகள் நடக்கும் ஒரு 10 ஹால்களின் டீடெய்ல்ஸைச் சேகரித்தவள் அவைலபிலிட்டி பற்றி விசாரிக்க நேரில் சென்றாள். லான்சிங்கிற்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் அனைத்திலும் அந்தச் சமயத்தில் எந்த நிகழ்வும் புக் ஆகாமல் … Continue reading “அத்தியாயம் 18”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 3

“வெளியுலகிற்கு நான் எந்த உணர்வுகளும் அற்ற ஒரு உறைபனிப் பாறைதான்; அதற்காக என்னிடம் இதயம் இல்லை என்று அர்த்தமல்ல. என் மனிதர்கள் என்று வந்துவிட்டால், எனக்கான அத்தனை நியதிகளையும் உடைத்தெறியும், ஒரு கொதிக்கும் எரிமலையாக மாற எனக்கு ஒரு நொடி போதும்!” –நிலவன் ஜன்னல் கம்பிகளில் கரங்கோர்த்து நிற்கும் மழைத்துளிகளைப் பார்த்தபடி நெல்லை எக்ஸ்பிரஸின் ஸ்லீப்பர் கோச்சின் இருக்கையில் அமர்ந்திருந்தான் நிலவன். முந்தைய நாள் இரவு ரயில் ஏறியிருந்தான். இதோ தாம்பரம் வந்துவிட்டது. மணி ஆறைத் தொட்டுவிட்டது. … Continue reading “அத்தியாயம் 3”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 16

மறுநாள் காலை அலுவலகத்திற்கு ராகவ் சீக்கிரமாகவே கிஷோரை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். குணாலும், மோகனும் மகனுடனே சென்றுவிட்டனர். அவந்திகாவும் தன்னுடைய அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள். கிளம்புகையில் தாதி “அவந்திகா! டிரைவரைக் கார் எடுக்கச் சொல்லிக் கார்லயே ஆபிஸ் போ. இது என்னோட ஆர்டர்” என்று கட்டளையிட அவந்திகா “பட் தாதி நான் பஸ்லயே போய்ப்பேன். அதுதான் ஜாலியா இருக்கும்” என்று கண்ணை மூடி ரசனையுடன் கூறினாள். அவளைப் பார்த்துச் சிரித்த தாதி சிரிப்பை அடக்கியபடியே முறைத்துவிட்டு “வீட்டுப் பெரிய … Continue reading “அத்தியாயம் 16”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 15

ரிசப்ஷனில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள் அவந்திகா. அவளுக்குக் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. ‘ரித்துவக் கூட்டிட்டு வந்திருக்கலாம் போல’ என்று நூறாவது முறையாக நினைத்தவளை “மிஸ் அவந்திகா ரவி., ப்ளீஸ் வாங்க” என்று அழைத்தாள் ஒரு இளம்பெண். எம்.டியின் செகரட்டரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவள் அவந்திகாவை இரண்டாவது தளத்திலிருந்த எம்.டியின் கேபினுக்கு அழைத்துச் சென்றாள். கேபினுக்குள் நுழைந்தவளை “ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்று சொல்லி அமரவைத்துவிட்டுச் சென்றாள். எம்.டியின் நாற்காலிக்குப் பின் மெஹ்ரா குரூப் என்ற வார்த்தை … Continue reading “அத்தியாயம் 15”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

சொந்த வேர்கள் என்னைப் புரியாமல் தூக்கி எறிந்தபோது, ஓர் அன்னையைப் போல் என்னை அரவணைத்தது இந்தச் சென்னை மாநகரம். இரக்கமற்றவள் என்று என்னைப் பழிக்கும் உறவுகளுக்குத் தெரியாது, என் கண்ணீரைத் துடைத்த இந்தச் சாலைகளே என் நிரந்தர முகவரியென்று! -நியதி பால்கனியின் இரும்புக் கிரில்களைத் தாண்டி நுழைந்த வேப்பமரக் கிளையில் இரவின் பனி ஈரமாய்ச் சொட்டிக்கொண்டிருக்க, ஓரமாய் இருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவிக்கொண்டிருந்தாள் அவள். வேப்பமரக் கிளையில் அமர்ந்து காகம் ஒன்று கரைய, முகத்தில் இருக்கும் தண்ணீரை … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14.2

அவள் சென்றபிறகும் அங்கேயே அமர்ந்திருந்த ராகவ் அன்று அவந்திகாவின் அழகான இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டான்.. அதே நேரம் பெங்களூருவில் கிஷோர் பிரியாவிடமும், ராதிகாவிடமும் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். “இப்போ அவங்க இங்க வரலைனு யாரும் வருத்தப்படல பெரியம்மா!” என்று கோபத்துடன் கூறினான் கிஷோர். “கிஷோர் என்ன இருந்தாலும் அவங்க உன்னோட அம்மா., இப்பிடிலாம் பேசக் கூடாது” என்று கண்டித்தார் பிரியா. “யாரு என்னோட அம்மா? அவங்களா? ஓகே! நீங்க எங்க மூணு பேருக்கும் யாரு? பெரியம்மாதானே. … Continue reading “அத்தியாயம் 14.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14.1

மெதுவாக நடந்து கடற்கரையோரமாக வந்தனர் ராகவும், அவந்திகாவும். கடற்கரை மணலில் கால் புதைய நடக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்தாள். ராகவ் போனில் அந்த டாக்குமெண்டை டிஜிட்டல் சிக்னேஷருக்காக அனுப்பிவிட்டதைத் தனது செகரட்டரியிடம் தெரிவித்துவிட்டு அந்த விஷயத்தில் கவனம் செலுத்துமாறு கூறிப் போனை வைத்துவிட்டான். அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அவந்திகாவிடம் ஒரு கண்ணை வைத்தபடி வருணுக்குக் கால் செய்தான். இருவரும் பிசினஸ் விஷயங்களைப் பேசி முடித்துவிட்டுத் தங்களுடைய டிரிப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். வருண் உஷா … Continue reading “அத்தியாயம் 14.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 13

அன்று மாலை அவர்களின் ரிசப்ஷன்…. மூன்று மணி வாக்கில் பியூட்டிஷியன்ஸ் வந்து உஷாவையும் அவந்திகாவையும் தயார்படுத்த ஆரம்பித்தனர். அவந்திகாவோ “இவ்ளோ ஹெவி மேக் அப் என்னால போட்டுக்க முடியாது., இந்த லெஹங்கா வெயிட் என்னோட வெயிட்ட விட ஓவரா இருக்கு. இதப் போட்டா நான் கீழ விழுந்து புதையல்தான் எடுக்கணும். இவ்ளோ ஜுவல்ஸ் என்னால போட்டுக்க முடியாது” என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் மறுப்பு சொல்ல அவளை மட்டும் சமாளித்துத் தயார்படுத்தவே 3 மணி நேரம் பிடித்தது. இருவரும் … Continue reading “அத்தியாயம் 13”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

“என் மௌனத்தைத் திமிரென்றும், விலகலைக் கல்நெஞ்சமென்றும் நினைத்துக்கொள்; என்னைச் சுற்றியுள்ளவர்களின் விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் அன்புக்குரியவர்களின் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும், இந்த உலகத்தையே தீயிட்டுக் கொளுத்தவும் நான் தயங்கமாட்டேன்!” –நிலவன் அம்பாசமுத்திரம் – சேரன்மகாதேவி நெடுஞ்சாலையில் பரந்து விரிந்து கிடந்தது அந்த முப்பத்திரண்டு ஏக்கர் பரப்பளவிலான விவசாயப் பண்ணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் விரிந்து கிடந்த அந்த விவசாயப் பண்ணை சகதியோ, வரப்புகளோ, தேங்கி நிற்கும் தண்ணீரோ இல்லாத … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 12

காலை எழுந்த ராதிகா புது மருமகளை வீட்டிற்கு வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்க வீடே பரபரப்பாக இருந்தது. நேரம் கழித்து எழுந்த ராகவுக்கோ அம்மாவின் முகத்தில் விழிக்க யோசனையாக இருந்தது. “இது எல்லாத்துக்கும் அந்த ஜான்சி ராணிதான் காரணம். அவ மட்டும் இன்னைக்கு வரட்டும்” என்று மனதிற்குள்ளேயே கறுவிக்கொண்டான். இவ்வாறு நேரம் சென்றுகொண்டேயிருக்க உஷாவும் வருணும் உஷாவின் பிறந்த வீட்டிலிருந்து அங்கே வந்துவிட்டார்கள். அவர்களுடன் உஷாவின் குடும்பத்தினரும், அவந்திகாவின் குடும்பத்தினரும் வர ராகவ் இவர்களைச் சமாளிக்கும் வழி … Continue reading “அத்தியாயம் 12”

 

Share your Reaction

Loading spinner