Header Image

 

கானல் 2

“நிறைய குழந்தைகள் சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் சமூக வலைதளக்கணக்குகள் அவர்களாலோ அவர்களின் பெற்றோராலோ கையாளப்படுகிறது. இதனால் குழந்தைகள் ட்ரெண்டாக உள்ள நடனங்கள், நகைச்சுவை உதட்டசைவு நடிப்பு போன்றவற்றை தயக்கமின்றி செய்வது வாடிக்கையாகி விட்டது. ஒரு கட்டத்தில் தங்களின் கணக்குகளைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பிரபலத்துவம் ஏற்படுவதும் தங்களது வயதுக்குப் பொருந்தாத கன்டெண்டுகளையும் அவர்கள் நடிக்க காரணமாகி விடுகிறது. சிலரது பெற்றோரே குழந்தைகளை ஊடக வெளிச்சத்தில் தள்ளுவதற்காக அவர்களை போக பொருளாகச் சித்தரிக்கும் … Continue reading “கானல் 2”

 

Share your Reaction

Loading spinner

கானல் 1

“சமூக ஊடகங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்ட இக்காலத்தில் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பின் தரவுப்படி ஐந்து முதல் பதினோரு வயதுக்கு இடைப்பட்ட 66 மில்லியன் பயனர்கள் இணையத்தை இந்தியாவில் உபயோகிக்கின்றனர். இந்தியாவின் இணையப்பயனர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 12 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே. பொதுமுடக்கத்தால் பள்ளிகள் அடைக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்கு மாணவர்கள் மாறியது தான் இணையப்பயன்பாட்டைக் குழந்தைகள் மத்தியில் … Continue reading “கானல் 1”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 21

மறுநாள் காலையில் வழக்கம் போல நீர்ஜாட்சிக்கு முன்னரே விழித்துவிட்ட கிருஷ்ணஜாட்சி அவள் என்ன மாதிரி மனநிலையில் இருப்பாளோ என்ற குழப்பத்துடனே காபி மற்றும் காலை உணவை  தயார் செய்ய நீரஜாட்சி நிதானமாக எட்டு மணிக்கு எழுந்து சாவகாசமாக குளித்துவிட்டு வந்தவள் கிருஷ்ணஜாட்சியின் சமையலை வாசம் பிடித்தபடி சமையலறைக்குள் வந்துவிட்டாள். “வாவ் கிருஷ்ணா உன்னோட இட்லி அண்ட் சாம்பார் வாசம் ஆளை அப்பிடியே தூக்குதே. காபி அப்புறமா குடிச்சிக்கிறேன். முதல்ல பிரேக் பாஸ்ட்” என்று சாதாரணமாகவே பேச காலையில் … Continue reading “பூங்காற்று 21”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 20

 நிச்சயதார்த்த நாளின் ஆரம்பமே ஹர்சவர்தனுக்குச் சோதனையாக தான் ஆரம்பித்திருந்தது. முடிந்தவரை கிருஷ்ணஜாட்சியை விட்டு விலகியிருக்க வேண்டும் என்ற உறுதியில் அவன் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டான் தான். ஆனால் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகளைச் செய்வதற்கு ரகுநந்தனும் நீரஜாட்சியும் சென்றுவிட்டதால் அவனது அன்னை மூச்சுக்கு முன்னூறு முறை கிருஷ்ணஜாட்சியை அழைத்து வைக்க அந்த வீட்டில் அவளது பிரசன்னமே அவனது உறுதியை சிறிது சிறிதாக நிலை குலைத்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக மாலை வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டவன் மண்டபத்துக்கு வந்ததும் தான் … Continue reading “பூங்காற்று 20”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 19

ரகுநந்தன் இரு சகோதரிகளிடம் வந்தவன் கிருஷ்ணஜாட்சியின் அருகில் அமரச் செல்ல அதை கண்டுகொண்ட நீரஜாட்சி இருவருக்கும் இடையில் சென்று நின்று கொண்டாள். ரகுநந்தனுக்கு அவளது செய்கைகள் வினோதமாகத் தெரிந்தாலும் அவளது அருகாமை மனதுக்கு இதமளிக்க அவள் புடவை தேர்வு செய்யும் அழகை ரசித்தவண்ணம் இருந்தான். நீரஜாட்சி அவளுக்கு அரக்கு நிறத்திலும் கிருஷ்ணஜாட்சிக்கு நீல நிறத்திலும் நிச்சயதார்த்தத்துக்கு ஆடைகளைத் தேர்வு செய்துவிட்டு இன்னும் நகராமல் அங்கேயே போன் நோண்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து “நீ போய் ஜென்ட்ஸ் செக்சன்ல உனக்கு … Continue reading “பூங்காற்று 19”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 18

அன்று வீட்டுக்குத் திரும்பிய ரகுநந்தனுக்கு அவன் தந்தையிடமிருந்து கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனிக்கு வருமாறு அழைப்பு வர நீரஜாட்சியை வீட்டில் இறக்கிவிட்டு கம்பெனியை நோக்கிச் சென்றான். அண்ணன் நிச்சயதார்த்தம் ஒரு புறம் இருந்தாலும் அவனது இலட்சியமான அந்த கம்பெனியும் அவனது மனதிலிருந்து அகலவில்லை. அங்கே சென்றதும் கம்பெனி செகரட்டரி, ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகர் அனைவருக்கும் மகனை அறிமுகப்படுத்தி வைத்த வேங்கடநாதன் இனி கம்பெனியின் பொறுப்பை அவன் தான் பார்த்துக் கொள்ளப் போகிறான் என்பதையும் அவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அவனுக்கு … Continue reading “பூங்காற்று 18”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 17

ஹர்சவர்தனுடன் காரில் ஏறிய கிருஷ்ணஜாட்சி ஹோட்டலை அடையும் வரை அவனுடன் எதுவும் பேசவில்லை. காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அவனுடன் இறங்கி நடந்து வரும் போது அவன் கீழே கவனிக்காமல் சென்றதில் கல் தடுக்கி விழப் போக அவனை விழாமல் கைப்பற்றி தடுத்தவள் “ஹர்சா பார்த்து நடக்க மாட்டிங்களா?” என்று அக்கறையுடன் கூற ஹர்சவர்தன் அவனது பெயரே அன்று அழகாக மாறிவிட்டது போல தோன்றியது. கிருஷ்ணஜாட்சியை புருவம் உயர்த்தி நோக்கியபடி “கிருஷ்ணா நீ என் பேரை சொல்லி கூப்பிட்டியா?” … Continue reading “பூங்காற்று 17”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 16

பத்மாவதியிடம் தான் அவர்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்வதாகச் சொல்லிவிட்டு வந்தாலும் நீரஜாட்சிக்கு இப்போதும் அங்கே செல்வதில் தயக்கமே. தேவை இல்லாத விஷயத்துக்கு மாமி பயப்படுகிறாரோ என்று எண்ணியவள் இன்னொரு முறை அவரிடம் சென்று பேசிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கிருஷ்ணஜாட்சியிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள். விஜயலெட்சுமி இரவாகியும் இன்னும் கிளம்பாமல் பத்மாவதியுடனே சுற்றிக் கொண்டிருந்தவர் நீரஜாட்சியைக் கண்டதும் “பத்மா குழந்தே உன்னைத் தான் பார்க்க வந்திருக்கா போலிருக்கு. நேக்கும் நாழியறதுடி. நான் ஆத்துக்கு கிளம்பறேன்” என்றுச் … Continue reading “பூங்காற்று 16”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 15

வீட்டுக்குள் நுழையும் போதே வாயெல்லாம் பல்லாக நுழைந்த விஜயலெட்சுமியை வழக்கம் போல உற்சாகத்துடன் வரவேற்றார் பத்மாவதி. விஜயலெட்சுமியும் பத்மாவதிக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவர் அவரது தங்கையும் இளைய நாத்தனாருமான மைதிலியிடம் மட்டும் அதில் பாதி பற்களைக் காட்டி ஒரு அடக்கமான புன்னகையை வீசினார். அவருக்கு என்னவோ பத்மாவதியைப் போல மைதிலியிடம் பிடித்தம் இல்லை. மைதிலியும் அவரது அண்ணன் மனைவியின் குணம் தனக்கு ஒத்துப் போகாது என்பதால் அவரிடம் ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. … Continue reading “பூங்காற்று 15”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 14

நீரஜாட்சியை அமர்த்திக் கொண்டு கற்பனையில் மிதந்தபடி சென்றவனின் பைக் என்னவோ சாலையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதன் சொந்தக்காரன் தான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான். பைக்கை ஓட்டியபடியே “ஏன் நீரு கன்சாலிடேட்டட் மார்க் ஷீட், புரொவிஷனல் சர்டிஃபிகேட் வாங்க ஏன் இவ்ளோ ஆர்வமா போற? எப்பிடியும் மன்த் ஃபுல்லா டிஸ்ட்ரிபியூட் பண்ணுவாங்களே? மெதுவா வாங்கிக்க கூடாதா?”என்று வாயை விட அவன் பின்னே கடமையே என்று அமர்ந்து வந்த நீரஜாட்சி “எவ்ளோ சீக்கிரம் அதை கையில வாங்குறேனோ … Continue reading “பூங்காற்று 14”

 

Share your Reaction

Loading spinner