யுத்தம் 26

“காலேஜ் முடிஞ்சு கடைசி நாள் வெளிய வரும்போது மனசே சரியில்ல. நம்ம குழந்தைத்தனத்தோட ஒரு பாதியை ஸ்கூல் முழுங்கிடுச்சுனா இன்னொரு பாதியை காலேஜ் முழுங்கிடுது. இனிமே எனக்கான அடையாளத்தைத் தேடி நான் ஓடணும். நீயும் லண்டன்ல இப்பிடித்தானே ஃபீல் பண்ணுவ?” –வானதியின் கடிதம்… அருள்மொழியின் மென்மையான மிரட்டலுக்கு ஜெயசந்திரன் அடிபணிந்தாக வேண்டிய கட்டாயம். அருள்மொழி கட்சியில் இணையப் போகிறான் என்ற செய்தி கட்சிக்குள்ளும் ஊடகங்களிலும் மெதுவாகப் பரவியது, கட்சி உறுப்பினர்களுக்கும் விசுவாசிகளுக்கும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது முக்கியக் … Continue reading “யுத்தம் 26”

 

Share your Reaction

Loading spinner