யுத்தம் 25.2

வானதி கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் மதுரை தேனி சுற்றுவட்டாரத்தில் தனது அடுத்த இன்வெஸ்டிகேட்டிவ் ஆபரேஷனுக்காகச் சுற்றி வந்தவள் ஒருவழியாகச் சென்னைக்கு விமானம் ஏறவும் செய்தாள். வீட்டுக்கு வந்தவளின் செவியில் விழுந்தது அவளது தமையன் ஆதித்யன் தந்தையிடம் அதிருப்தியோடு பேசிக்கொண்டிருந்த விசயமே! “அவனுக்கு வானதியை கல்யாணம் பண்ணியே வச்சிருக்கக் கூடாதுப்பா. என்ன தெரியும் அவனுக்கு அரசியலைப் பத்தி?” அருள்மொழியைப் பற்றிய பேச்சு என்றதும் வானதியின் தலை சூடானது. தமையன் அருள்மொழியைப் பற்றி துச்சமாய் பேசிய விதம் பிடிக்காமல் புயல் … Continue reading “யுத்தம் 25.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 25.1

“நம்ம ஜெனரேசன் எல்லாரும் ‘வாட்ஸ்அப்‘ல பிஸியா இருக்காங்க. நான் மட்டும் தான் இன்னும் 1990-களுக்குப் போன மாதிரி லெட்டர் எழுதிட்டு இருக்கேன். நீ அட்வகேட் ஆகுறதுக்குள்ள நான் ஒரு பெரிய கவிஞராகிடுவேன் போல.” –வானதியின் கடிதம்… லண்டலிருந்து இந்தியா கிளம்பத் தயாரானார்கள் அருள்மொழியும் வானதியும். கிளம்பும் முன்னர் தர்மலிங்கம் அருள்மொழியைத் தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே சென்றதும் “ஆர்தரோட நெஃப்யூ மூலமா ஃபைல்ஸ் எல்லாம் சேகரிச்சாச்சு போலயே?” என்று அவர் சொன்னதும் அருள்மொழியிடம் சின்னதாய் … Continue reading “யுத்தம் 25.1”

 

Share your Reaction

Loading spinner