யுத்தம் 24

“இன்னைக்குக் காலேஜ் கேண்டீன்ல சீனியர் ஒருத்தன் எனக்கு ப்ரபோஸ் பண்ணிட்டான் அருள். அவன் ஆளும் பாக்குறதுக்கு உன்னை மாதிரியே இருந்தான். எனக்கு அவனோட புரபோசலைக் கேட்டதும் சிரிப்புதான் வந்துச்சு. காதல் எல்லாம் ரொம்ப ஓவர் ரேட்டடான எமோசன்னு தோணுது அருள்.” –வானதியின் கடிதம்… வானதி நல்ல உறக்கத்திலிருந்தாள். மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்த அருள்மொழிக்கு மனமெல்லாம் சிந்தனை மேகங்களே! ஸ்காட்லாந்துக்கு வந்ததன் காரணமே ஒரு இரகசியக் கோப்பினை பெறுவதுதான். அந்தக் கோப்பிலிருக்கும் தகவல்கள் … Continue reading “யுத்தம் 24”

 

Share your Reaction

Loading spinner