யுத்தம் 12.2

அவர்களை வீட்டின் வாயிலில் நிறுத்தி ஆரத்தி எடுத்தார் ஜெயசந்திரனின் ஒன்றுவிட்டத் தமக்கையான நிர்மலா. “நல்லா இருக்கிங்களா ரமாக்கா?” என்று விசாரித்துவிட்டு அவர் வெளியே செல்ல, “எம்மா ரேகா! நீ குழந்தைய வானதி கிட்ட விட்டுட்டு வா என் கூட. சாயங்கால பூஜைக்கு அப்புறம் திருஷ்டி கழிப்புக்கு ஏற்பாடு செய்யணும். நீ போய் நமக்குச் சாப்பாட்டுக்கான ஏற்பாட்டை பண்ணு கயல். நீங்க ஏன் மசமசனு நிக்குறிங்க? அருள் கூட போங்க” என்று அனைவரையும் முடுக்கிவிட்டார் ரமா. “பெரியப்பாக்கு டயர்டா … Continue reading “யுத்தம் 12.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 12.1

“அருள்! உன் கிட்ட பென் டென் வாட்ச் உண்டு. அதை நீ யாருக்கும் குடுக்கமாட்ட. ஒரு தடவை நீ அதைத் தொலைச்சிட்ட. அப்ப நான் தான் அதைத் தேடிக் குடுத்தேன். எப்ப பாத்தாலும் மூனு வருசம் சீனியர்னு நீ எவ்ளோ சீன் போடுவ தெரியுமா? அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் நீ எனக்குத் தேங்க்ஸ் சொன்ன. அதுவும் கிண்டல் பண்ணாம மனசார சொன்ன. எனக்கு அப்பவே ‘மெயின் கேரக்டர் வைப்’ ஆரம்பிச்சிடுச்சு தெரியுமா?” -வானதியின் கடிதம்… இரவில் அருள்மொழி … Continue reading “யுத்தம் 12.1”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 11

“இந்த லெட்டர்ல நான் அட்டாச் பண்ணிருக்குற ஹேண்ட் மேட் கார்ட் அச்சுவுக்கும் சஞ்சய்க்கும் ஃபேர்வெல் டேக்காக நானும் இலக்கியாவும் ரெடி பண்ணுனோ அருள். நீ இங்க இல்லல்ல. அதான் உனக்கு அனுப்பிருக்கேன். நீ இங்க இருந்திருந்தா நல்லா இருக்கும்னு இப்பலாம் அடிக்கடி தோணுது அருள். நீயும் லண்டன்ல உன்னோட ஸ்கூலிங்கை முடிச்சிருப்பல்ல. அடுத்து என்ன பண்ணப்போற? உனக்கு லா  படிக்கனும்னு ஆசைல்ல.” -வானதியின் கடிதம்… மூவரும் அதிர்ச்சியோடு பார்க்கவும் அருள்மொழி கொஞ்சம் சுதாரித்தான். மானசீகமாகத் தன்னை வறுத்தெடுத்தது … Continue reading “யுத்தம் 11”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 10

“அருள்! உங்க மூணு பேருக்கும் டென்த் போர்டு எக்ஸாம் டைம் – அப்ப நீங்க ரொம்ப சீரியஸா படிப்பீங்க. நானும் இலக்கியாவும் உங்களை வெறுப்பேத்துறதுக்குச் சைக்கிளை எடுத்துட்டுச் சுத்துவோம். அப்ப ஸ்கூல் டார்மிட்ரி ஜன்னல் கண்ணாடி வழியா நீங்க மூணு பேரும் எங்களை ஏக்கமா பார்ப்பீங்க. நீ ரொம்ப படிப்சா இருந்த அப்ப. இப்பவும் அப்பிடித்தானா? அட்வகேட் ஆகிட்ட. ஆனா ஒவ்வொரு கேஸுக்கும் நீ நிறைய ரெஃபரன்ஸ் எடுக்கணும்ல?” –வானதியின் கடிதம்… “அருளுக்கு ஏனோ என்னைப் பிடிக்கல. … Continue reading “யுத்தம் 10”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 9

“உனக்கு நம்ம ஈவினிங் டிவி டைம் ஞாபகம் இருக்குதா? அப்ப மாமா, அத்தை, நீ என் ஃபேமிலினு எல்லாருமே முகிலகத்துலதான் இருந்தோம். அந்த டிவி டைம்ல ஒரு யுத்தமே நடக்கும் நமக்குள்ள. நீ பென் டென் பாக்கணும்னு சொல்லுவ. சஞ்சய் டாம் அண்ட் ஜெர்ரிக்குச் சண்டை போடுவான்.  நானும் இலக்கியாவும் பவர் பஃப் கேர்ள்ஸ் பாக்கணும்னு ரிமோட்டைப் பிடுங்குவோம். அதெல்லாம் அழகான ஸ்கூல் டே மெமரிஸ் தெரியுமா?” -வானதியின் கடிதம்… அருள்மொழி கதவைத் திறந்துவிடுவதை முகச்சுணக்கத்தோடு பார்த்துக் … Continue reading “யுத்தம் 9”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 8

“ஸ்கூல் படிக்கிறப்ப நாம சைக்கிள் ஸ்குவாட். ஞாபகம் இருக்கா அருள் உனக்கு? உன்னோட பெரிய சைக்கிள்ல நீ அச்சுவையும் சஞ்சையையும் வச்சு ரவுண்ட்ஸ் வருவ. நானும் வர்றேன்னு அடம்பிடிச்சா ‘நீ முதல்ல வளரு, அப்புறம் பெரிய சைக்கிளுக்கு வரலாம்னு’ சஞ்சய் கிண்டல் பண்ணுவான். நீ அப்பாவே ஸ்வீட் ஹார்ட் அருள். எனக்காக அப்பா கிட்ட பேசி என் உயரத்துக்கு ஒரு குட்டி சைக்கிள் வாங்கி குடுத்த. இப்பவும் அந்த சைக்கிள் முகிலகத்துல இருக்கு தெரியுமா?” -வானதியின் கடிதம்… … Continue reading “யுத்தம் 8”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 7

“ஹேய் அருள்! நீ, அச்சு, சஞ்சய் மூனு பேரும் சீனியர்ஸ்னு எவ்ளோ சீன் போடுவிங்க. நாங்க பிறந்தப்ப தான் கம்ப்யூட்டர் வந்துச்சுனு நீங்க சொல்லி பெருமைப்பட்டுக்காத நாளே இல்ல. ஆனா பாரு, நீங்க மூனு பேரும் 1999னா நாங்க 2002 தான். இதுக்கே நைன்ட்டீஸ் கிட்ஸ் மாதிரி நாஸ்டால்ஜியா பேசுவிங்க. ஆனா உண்மை என்ன தெரியுமா? 1997கு அப்புறம் பிறந்த எல்லாரும் ஜென் ஜி தான்” -வானதியின் கடிதம்… ஜஸ்டிஸ் டுடே தனது வழக்கமான பரபரப்போடு இருந்தது. … Continue reading “யுத்தம் 7”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 6

“உனக்கு நம்ம ஸ்கூல் டேஸ் ஞாபகமிருக்கா அருள்? நீ கிரிக்கெட் நல்லா விளையாடுவ. சஞ்சய் உன் கிட்ட அவுட் ஆகிட்டு ‘நோ பால்’னு ஷீட் பண்ணுவான். அப்ப இருந்தே அவன் அட்டென்சன் சீக்கர்தான். இலக்கியா நாம சாப்பிடுற மாதிரி ஸ்னாக்ஸ் எதுவும் சாப்பிடமாட்டா. அப்பவே அவ டயட் கான்சியஸா இருப்பா. நாம அஞ்சு பேரும் சேர்ந்து சீக்ரேட் ஹேண்ட் ஷேக் ஒன்னு நமக்காகக் கண்டுபிடிச்சோம். ஞாபகம் இருக்கா? அதை நாம வீடியோவா ரெக்கார்ட் பண்ணுனோம். நீ இந்தியா … Continue reading “யுத்தம் 6”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 44

“மத்தவங்களோட இரக்கத்தைச் சம்பாதிச்சு அதுல வாழணும்னு சுயமரியாதை இருக்குற எந்த மனுசனும் யோசிக்க மாட்டான்… முக்கியமா என்னை மாதிரி டிபரன்ட்லி ஏபிள்ட் பீபிள் யோசிக்கமாட்டாங்க… எங்களைப் பாத்து ஐயோ பாவம்னு யாரும் பரிதாபப்படுறதை நாங்க விரும்புறதில்ல… எங்களால உங்களை மாதிரி எல்லா வேலையும் செய்யமுடியும்… நாங்க உங்க கிட்ட எதிர்பாக்குறது எல்லாமே எங்க இயலாமைய சுட்டிக்காட்டி கேலி கிண்டல் பண்ணாம சகமனுசங்களா நடத்தணும்ங்கிறதை மட்டும் தான்… ஏன்னா அப்பிடிப்பட்ட கீழ்த்தரமான மனுசங்களும் இந்த உலகத்துல இருக்காங்க… அதுக்கு … Continue reading “பூங்காற்று 44”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 5

“ஹேய் அருள்! நீ லண்டன்ல லா டிகிரி மட்டும் வாங்கல. கோஸ்டிங்லயும் டிகிரி வாங்கிருக்க மேன். இத்தனை லெட்டர் எழுதுறேனே! ஏதாச்சும் ஒன்னுக்கு நீ ரிப்ளை பண்ணுறயா? ஒரு ஹாய் சொல்லக் கூட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் வைக்குற பாரீஸ்டரா மாறிட்ட நீ! ஐ மிஸ் மை ஓல்ட் அருள்.” –வானதியின் கடிதம்… முகிலகத்தின் பிரம்மாண்ட கதவுகள் திறக்கவும் உள்ளே போனது வானதியின் கார். காருக்குள் கிண்டியில் ஆரம்பித்த மௌனம் இப்போது வரை நீடித்தது. வானதியின் கார்தான் … Continue reading “யுத்தம் 5”

 

Share your Reaction

Loading spinner