“உனக்கு நம்ம ஈவினிங் டிவி டைம் ஞாபகம் இருக்குதா? அப்ப மாமா, அத்தை, நீ என் ஃபேமிலினு எல்லாருமே முகிலகத்துலதான் இருந்தோம். அந்த டிவி டைம்ல ஒரு யுத்தமே நடக்கும் நமக்குள்ள. நீ பென் டென் பாக்கணும்னு சொல்லுவ. சஞ்சய் டாம் அண்ட் ஜெர்ரிக்குச் சண்டை போடுவான். நானும் இலக்கியாவும் பவர் பஃப் கேர்ள்ஸ் பாக்கணும்னு ரிமோட்டைப் பிடுங்குவோம். அதெல்லாம் அழகான ஸ்கூல் டே மெமரிஸ் தெரியுமா?” -வானதியின் கடிதம்… அருள்மொழி கதவைத் திறந்துவிடுவதை முகச்சுணக்கத்தோடு பார்த்துக் … Continue reading “யுத்தம் 9”
Share your Reaction

