NM Tamil Novels | Tamil Novels

gif
Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

YK 23

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே!

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இதோ இருபத்து மூன்றாம் அத்தியாயம்

யுத்தம் 23

1776144666-UK-121.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : April 14, 2026 11:01 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

அருள் அழகு. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 14, 2026 11:36 AM
(@kavibharathi)
Reputable Member Member

Arul nathi sonnathu pola unnoda purpose mudinchi ne normal aagum.pothu ava unkooda irukanum ne vendikirathu avasiyam than thonuthu may be ava aval oda friend ah ippo varaikum parthalum ne aval ah use panrathu therinchum unnoda attitude ku bathi ava kuduthalum unnoda izhapu oda vali therinchathu na la than ippo varaikkum ava amaithi ah iruku athu aval yae sollita ah anyway avan oda velai ku inga vandhalum athu la aval ah samadham padurathurathukum inga kootitu vandhu irukan fight la aarambichi convincing la mudinchi iruku aana ippo vum ivanga uravu thirisangu sorgam mathiri than theriyuthu ennaku yen na avan normal aagum pothu ivan oda seyal ah la nadhi avan ah vittu thooram ah pogama irundha seri 

 

 

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் 

 

Share your Reaction

Loading spinner

This post was modified 6 hours ago by Kavibharathi
ReplyQuote
Posted : April 14, 2026 11:42 AM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்....!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23)

சரியான லூசா இவ...? அவன் தான் பனிரெண்டு வருசமா ஏதோவொரு ரகசியத்தையும், வலியையும் சுமந்திட்டிருக்கான்னு மறைமுகமாகவும், நேரடியாகவும் சொல்றான் தானே...? எத்தனை கோபம் இருந்தால், வலியிருந்தால் வானதியோட ஒவ்வொரு கடிதத்தையும் டேட் வைஸ் & இயர் வைஸ் பிரிச்சு வைச்சு பண்டிலா கட்டி பொக்கிஷமா பாகாத்து வைத்திருந்தும், அதையெல்லாத்தையும் படிக்காமலே கிழிச்சு நெருப்புக்கு இரையாக்கிட்டேன்னு பொய் சொல்லியிருப்பான், அது ஏன், எதுக்குன்னு கூட யோசிக்காமல் கண்மூடித்தனமான கோபத்துல எப்படி நடந்துக்கிறான்னு பாருங்களேன். அவனோட இழப்புக்கு எந்தவித நஷ்ட ஈடும் ஈடாகுது தானே ? அருளோட இளமைக்காலம் எல்லாம் அனாதை என்கிற ஃபீலிங்கோடவும், ஒருவித உயிர் பயத்தோடும், பழி வாங்கும் வெறியோடத்தானே கடந்திருப்பான். வானதியோட அப்பாத்தான் அதற்கு காரணம் என்கிற உண்மை வேணுமின்னால் அவளுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவனோட தனிமை, இழப்புக்கள், பயங்கள், நிர்கதியற்ற தன்மை இதெல்லாம் புரிஞ்சிக்கலாம் தானே..? மரணத்தோட வலி, இழப்போட வேதனை எந்தளவுக்கு அந்த பனிரெண்டு வயது சிறுவனை பாதித்திருக்கும் என்கிறதை கூட இவளால ரியலைஸ் பண்ண முடியலைன்னா, இவளுக்கு எல்லாம் குறைவில்லாமல் கிடைத்து விட்ட திருப்தி தான் போல. அதான் அருளோட இழப்பையும் வலியையும் அவளால புரிஞ்சிக்க முடியாமல், அடிக்கடி அவனை ப்ளேம் பண்றதும், நோகடிக்கிறதுமே வேலையா வைச்சிருக்காள்ன்னுத் தோணுது.

ஆமா, ஆமா..கூடவே ஆறடிக்கு ஒரு தலைவலி நடந்து வரும்போது வானதியால எப்படி இதமா உணரமுடியும்,..?
அதுக்காக தலையை வெட்டியெறியவா முடியும், நாம இருக்கிறவரைக்கும் நம்ம ஸூவீட் தலைவலியும் கூடவேத் தானே இருக்கும்.

வானதி சொன்ன "அவனை உருவாக்குன ஃபேமிலி மறைஞ்சாலும், அவன்  உருவாக்குன ஃபேமிலி அவனுக்காக இருக்கும் தானே என்கிற உண்மை நிசம் தானே ?

சில நேரத்துல குழந்தைப் போல அருள் கிட்ட பேசறதுமஇ, சில நேரத்துல குமரி போல எடுத்ததுக்கெல்லாம் வரிஞ்சுக் கட்டிக்கிட்டு சண்டைப் போடறதும்ன்னு பல்வேறு முகம் காட்டுறாள் வானதி, ஆக மொத்தம் சட்டென்று மாறுது வானிலை நிலைமைத் தான் போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 14, 2026 12:33 PM
(@mathy)
Estimable Member Member

நைஸ் அப்டேட் 💜💜💜💜💜💜

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 14, 2026 1:16 PM
(@meenvaimozhi)
Trusted Member Member

அடடே அருள்! Letter படிச்சு தீக்கிரையாக்கிட்டு envelop மட்டும் பத்திரப்படுத்தி இருக்கியா?

உனக்கு அம்னீஷியாவா வான்? அவன் தான் தெளிவா சொல்லிட்டானே என் வாழ்க்கைய விட்டு விலக்கி வைக்க நினைச்சேன் ஆனா பார்த்ததும் மனசு இளக ஆரம்பிச்சுருச்சு, சூழ்நிலை அமையவும் வாழ்க்கைய பிணைச்சுக்கிட்டேன் எண்டு.

வான் மீது எழும் கேள்விகள், அருளின் நடவடிக்கையின் காரணம் என எல்லாவற்றையும் அருள் வான் பேச்சுவார்த்தையின் மூலமே விளக்குவது அருமை. 👏🏼👏🏼❤️

"சுபாவத்துக்கு பொருந்தாத மென்மை தென்படும் போது ஆண்கள் கம்பீரமாய் தெரிவர்." 👌🏼👌🏼

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 14, 2026 1:19 PM
(@sasikumarmareeswari)
Reputable Member Member

அருமையான பதிவு 👍 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 14, 2026 1:35 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images