
ஹலோ மக்களே
இதோ இருபத்தொன்பதாம் அத்தியாயம்
நாளைக்கு ஃபைனல் எபி வரும் மக்களே! வெள்ளிக்கிழமை இரவு கதை நீக்கப்படும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவியும் பொறுப்பும் வழங்கி, இன்னும் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டி தன்னை விலக்கிக்கொண்டது அருமை.
உண்மைதான், "எதிர்மறை உணர்வுகள் ஆன்மாவை குடிக்கும்."
பழிவாங்கும் படலத்தில் எழுந்த உணர்வுக்கொந்தளிப்பு அடங்கி நிலையான மனதுடன் அமைதியான வாழ்வை வாழ எண்ணுகிறான்.
நம்மிலிருந்து வேறுபட்டாலும் கூட அனைவரது மன உணர்வையும் நாம் மதிக்க வேண்டும். 👏🏽
Share your Reaction
Jayachandran avar ku ipadi paralysis vandhu padutha appuram than kayal vizhi avangalukku panna throgam uruthi iruku aana andha vishyathula equal thappu pranithi avanga mela yum iruku aana athuku avangalukku kedaicha thandanai rombha athigam aana pavam endha thappum panna sundaramoorthy avar wife oda uyir poiduthu yen ippo varaikum kayalvizhi avangalukku avar panna thappu theriyama indha aaluku sevai seiyuthu tu irukaga ah .
Nithi vishyathula arul sonnathu seri than ella neram um ellarum dhairiyam react panna mudiyathu than. Arul avan oda past ah yum revenge ah mattumae yosichitu avan oda present ah yum future ah yum ignore pannathu da vilaivu than innaiku indha nilamai la avan um nathi yum iruku ah karanam ah aagiduthu ippo yosikiran revenge often costs a life na ra thu unmai aagidumo nu athuvum ivan oda serthu thappu panna tha nathi yum andha vali ah anubavaika vendi varumo nu
Share your Reaction
அருள் நல்ல முடிவு கட்சிக்கு பெயரும் உழைத்தவருக்கு பதவியும் சூப்பர்.
Share your Reaction
👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 29 Pre - Final)
நான் இதை எதிர்பார்த்தேன், நிச்சயமா அருள்மொழி துணை முதலமைச்சராவும் மற்றும் கட்சியின் துணைத் தலைவராவும் ராஜேந்திரனைத் தான் பொறுப்பேற்கச் சொல்வான்னு எதிர்பார்தேன்.
ஏன்னா, அவனோட வேலை செய்யவே நேரம் பத்தலை,
இதுல ஆட்சியில வேற பொறுப்பெடுத்திட்டா வானதியோட குடும்பம் நடத்தின மாதிரித்தான்.
இத்தனை நாளாத்தான் பழிவெறிலயும், ஒருவித மனவுளைச்சல்லயே சுத்திட்டிருந்தான். ரெண்டு பேரும் சந்திக்கிறப்ப எல்லாம் நீயா, நானான்னு எலியும் பூனையுமாத்தான் நின்னாங்க.
இனியாவது ரெண்டு பேரும் சுமூகமா பேசி, ஒழுங்கா குப்பை கொட்டினாலே போதும்.
என்னவொன்னு, அகத்தியனுக்கும் ஏதாவது போஸ்டிங் கொடுத்து இருக்கலாம்ன்னு தோணுச்சு.
வேறொண்ணுமில்லை ஜெயச்சந்திரனுக்கு குற்றவுணர்ச்சி தான்.. செஞ்ச பாவம் ஒண்ணா ரெண்டா,
அது இருக்குல்ல கடலளவுக்கு..
அப்ப குற்றவுணர்ச்சியும் நிறைய இருக்கத்தானே செய்யும். இத்தனை நாளா எதைப்பத்தியும் யோசிக்காமலும், கவலைப்படாமலும் பதவி, பவர், பவிசுன்னு நில்லாம ஓடிட்டே இருந்துட்டார் இல்ல, இப்ப நின்னு நிதானமா உட்கார்ந்து செஞ்ச பாவங்களையெல்லாம் யோசிக்க வேண்டிய கட்டாயம் வந்திடுச்சுல்ல. இதைத்தான்
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
என்கிறாங்களோ...?
ஜெயச்சந்திரன் எங்க தனிமை சிறைவாசத்தை அனுபவிக்கப் போறாரு, அதான் கூடவே ஒரு ஏமாந்த இளிச்சவாயாவும், பாவத்தின் சுமை தாங்கியாவும் அவரோட பொண்டாட்டிங்கிற பேர் ஒருத்தி வாய்ச்சிருக்காங்கத் தானே
அப்புறம் என்ன குறை ? இந்த வாழ்க்கையையும் நோகாமல்
அனுபவிக்கப் போறாரு அவ்வளவுதான். சில பேருக்கு அதிர்ஷ்டம் பிறந்தப்ப இருந்தே இருக்கும் போல, அதுல சேர்த்தி தான் இந்த ஜெயச்சந்திரனும்.
பொண்டாட்டி விஷயத்துல மனுசன் வரம் வாங்கிட்டே வந்திருக்கார் போல.
ஸ்ரீ நிதி சொல்றதும் ஒரு விதத்துல நியாயம் தான்,
பிறந்த வீட்லயே இடம் கிடைக்காதப்ப, புகுந்த வீட்ல இருந்துக்கிட்டே, தன்னோட பாதுகாப்புக்கும் மரியாதைக்கும் வழி ஏற்படுத்திக்கிறதோட மகனுக்கான அன்பும், அனுசரனையும் எல்லாவித வளமும் கிடைக்கணும்ன்னு நினைக்கிறதுல தப்பில்லைன்னேத் தோணுது.
அதே மாதிரி பிரணதி விஷயத்துல நடந்ததும்,
அதாவது அவங்களுக்கு அந்த தண்டனை கிடைச்சதும் நியாயம் தான். இல்லைன்னா
வானதியோட அம்மாவுக்குத் தானே ஆப்பு வைச்சிருப்பாங்க.
அடுத்தவ புருசன்னு தெரிஞ்சே பறிக்க நினைக்கிறவங்க எல்லாம், துரோகியை விட மோசமானவங்க, அவங்க உயிரோட இருந்து உசிரை வாங்குறதை விட செத்தொழியறதே நல்லது.
எஸ், பாசத்துக்கும் அன்புக்கும் நியாய தர்மம் கிடையாது தான்.
அட ராமா ! இது என்ன திரும்பவும் அருளுக்கு சோதனையா ? போதும் இத்தனை வருசம் அவன் அனுபவிச்ச வேதனையே போதும், இதுக்கு மேல எந்தவித சோதனையும் வேணாம், வேதனையும் வேணாம்..
அந்த பிள்ளையைக் காப்பாத்தி கொடுத்திடுங்க. தப்புச் செய்தவனுக்கும் தண்டனை,
திரும்ப அதை சரி செய்தவனுக்கும் (பழி வாங்கினவனுக்கும்) தண்டனைங்கிற உங்க நியாயம் (பொயட்டிக் ஜஸ்டீஸ்) புரியுது. ஆனாலும், அருள் பாவம் தானே ? இப்பத்தான் அவனுக்கு ரொம்ப வருசத்துக்கப்புறம் பொண்டாட்டி, குழந்தைன்னு சொந்தமா ஒரு குடும்பமே கிடைக்கப் போகுது. அந்த அழகிய கனவை ஆரம்பத்துலயே கலைச்சிடாதிங்க ப்ளீஸ்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



