
ஹலோ மக்களே
இதோ முப்பதாம் அத்தியாயம்
கதை ரெண்டு நாள் தளத்துல இருக்கும் மக்களே! அடுத்த கதை 'நேய நெஞ்சின் பிரியங்கள்' திங்கள் முதல் தளத்தில் தினமும் வரும். இந்தக் கதைக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு நன்றி! திங்கள்கிழமை பாக்கலாம்!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Me first👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 30 Final)
வாழ்க்கையே போச்சா..? அது என்ன தானாவா போச்சு, நீ தான் நல்லா போயிட்டிருந்த வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவராக்கினதும் இல்லாமல், இப்படி கை நழுவ விட்டுட்ட, அவளுக்கு தெரியாமல் இவ, இவளுக்குத் தெரியாமல் அவன்னு.. ஒரே நேரத்துல ரெட்டை குதிரையில சவாரி செஞ்சிருக்க, அதான் குப்புற கீழே தள்ளி விட்டுடுச்சு. இப்ப போய் மீசையில மண் ஒட்டிடுச்சேன்னு புலம்பி என்ன பிரயோஜனம் ஆதித்யா...? அந்த மட்டுக்கு டிவோர்ஸ் கொடுக்காமல் பொண்டாட்டியும் பிள்ளையும் ஒரே வீட்ல இருக்கிறாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்க, அம்புட்டுத்தான் நீ கொடுத்து வைச்சது, இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டால், உள்ளதும் போயிடுச்சு நொள்ளை கண்ணான்னு உட்கார்ந்திட வேண்டியது தான். போ, போய் அடக்கி வாசி.
அருள் சொல்ற மாதிரி, முதல்ல பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கணும், இல்லையா டிவோர்ஸ் பண்ணிட்டு நீ விருப்பப்பட்டவங்க கூடவாவது லாயலா வாழணும், அதுவுமில்லாம, இதுவுமில்லாம வாழ நினைச்சால், இப்படித்தான் எதுவுமில்லாமல்
நடுத்தெருவில நாராயணான்னு
நிக்கனும். உன்னை சொல்லியும் குத்தமில்லை, அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்குப் போல.
தாங்க் காட், அருள் வானதி குழந்தைக்கு எதுவும் இல்லைன்னு சொல்லி
எங்க வயித்துலேயும் பாலை வார்த்திட்டிங்க.
பரவாயில்லை அருள், அந்த மருந்து பாட்டிலையும், துப்பாக்கி விஷயத்தையும் கூட மூடி மறைக்காமல் வானதி கிட்ட சொல்லிடறான், இந்த லாயல்டி தான் அருள் என்கிறது.
நட்பு காதல் கதை உண்மையிலயே அருமை.
வானதி கடைசி வரைக்கும்
காதலை விட நட்பைத்தான் திரும்ப திரும்ப யாசிக்குறா.
நட்புக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரிபரென்ஸ்ஸையே கொடுக்கிறான்னுத் தோணுது.
உண்மையிலயே அருள் மேல அவள் வைத்த நட்பு எல்லையற்றது, அதே மாதிரி அருள், வானதி மேல வைத்திருக்கிறது தூய்மையான காதல்.
ஸோ... நட்பும் காதலும் ஒண்ணா குடியிருக்கிற இடத்துல கண்ணீருக்கு என்னைக்குமே வேலை இருக்காதுன்னுத் தான் தோணுது.
இது மாதிரி எல்லாருமே அவங்கவங் விமன் கிட்ட "ஆல்வேஸ் லாயல் டூ மை விமன்"னு என்னைக்கும் இருந்திட்டால், லைஃப்ல எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சிரிச்சிட்டே லெஃப்ட் ஹாண்ட்ல ஒதுக்கி ரைட் ஹாண்ட்ல ஃபேஸ் பண்ணி போயிட்டே இருக்கலாம் போல.
நட்புக்கும், காதலுக்கும் லாயலா இருந்தால் கல்யாண வாழ்க்கை உண்மையிலயே ரொம்ப ஸ்மூத்தா போகும்ன்னு சொன்ன சூப்பரோ சூப்பர் கதை... வாழ்த்துக்கள் சிஸ்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Arul Nathi oda kuzhandhai ku endha issue um illa nu doctor sollita ga indha pathu nall ah arul ku bayam na ra unarvu ah vida guilt than athigam ah aagiduthu enga avan oda revenge mentality um attitude than nathi ivolo issue vara karanamo apadi nu but doctor positive response kudutha piragu than avanuku nimathi yae .
Aditya ippo ne varutha pattu no use yetho unnoda pondati pillai unnoda kannu munnadi irukaga nu poviya ne panna thappu ku yetho srinithi ah iruku ah poi inga ya chum irukku aana neyum indha vishyathula unga appa mathiri than nu proof pannita unga rendu per ah pathi yum arul ku therincha thu na la than avan adikkadi loyal to my women only nu sonnan pola .
Nathi oda letter la aarambicha story again nathi oda letter yae mudinchi irukku enna appo arul ku irundha kobam um vengeance um ippo illama nathi mela love um ippo nimathi ah na mananilamai than iruku
Share your Reaction
கதை அருமை. அருள் பழிவாங்க வந்தாலும் வானதியிடம் எதையும் ஒளிவு மறைவின்றி மற்றும் அவளின் மனதை பாதிக்கப்படாமல் பார்த்து கொண்டு அவனின் வேலையை செய்து முடித்தது அழகு. வக்கீல் தொழில் வேறு வாழ்க்கை வேறு என்று இருப்பதும் சூப்பர். வானதி முதலில் அருள் சொன்னதைமறுத்துதாலும் அவன் சொன்னவர்களை விசாரணை செய்து அறிந்தது சூப்பர். ஜெயச்சந்திரன் தண்டனை சூப்பர். ரேகா முடிவும் சூப்பர். அருள் வானதி காதலுக்கு குழந்தை வருவது அழகு. வக்கீல் ரிப்போர்ட் சண்டை சூப்பர். கதை அருமை. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



