
ஹலோ மக்களே
இதோ இருபத்தைந்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
யுத்த காண்டம்....!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 25.1 & 25.2)
ஓ... அப்படின்னா தர்மலிங்கம் மாமா கூட ரொம்ப நல்லவர்
தானா..? தவிர, அவரும் கூட சுந்தரமூர்த்தி விஸ்வாசி தான் போல. அதான் அருள்மொழியை ஆரம்பத்துல இருந்தே ப்ரொடெக்ட் பண்ணிட்டு வராப் போல்...
ரியலி இட்ஸ் க்ரேட் ஜாப்.
தான். அருளை சுத்தி நிறைய நல்லவர்கள் இருக்கிறாங்க என்கிறதே மனசுக்கு ஒரு பாஸீடிவ் எனர்ஜியைக் கொடுக்குது.
என்ன அருள் இப்படி பொசுக்குன்னு தர்மலிங்கம் மாமாவைப் பார்த்து இப்படியொரு கேணத்தனமான கேள்வியை கேட்டுட்டான்..?
அவனோட அப்பாவுக்கும், குடும்பத்துக்கும் வந்த நிலைமையை பார்த்துமா...
இவனால இப்படி கேட்க முடியுது...? இவ்வளவுக்கும் சுந்தரமூர்த்தி நல்லவர், வல்லவர்ன்னு பேரெடுத்த அவருக்கே அந்த நிலைமைன்னா, ஜெயச்சந்திரனுன்னு எதிரா, அதுவும் நேரிடையா குரல் கொடுக்கிறவங்களை சும்மாவா விட்டுடுவாரு. அது தெரிஞ்சுத் தானே மரியாதை இல்லைன்னாலும் உசிருக்கு பயந்து அடக்கி வாசிக்கிறாங்க.
அரசியல்ன்னாலே அதுவொரு சாக்கடை தான்னு சொல்லுவாங்க, ஆனால் அது உண்மையில்லை, அரசியல்ல நுழையுற சிலர் புத்தித் தான் சாக்கடையா இருக்குது, அதனாலத்தான் சிலர் நல்லது செய்யணும்ன்னு நல்ல மனசோட இறங்கினாலும், கடைசியில சமாதியாக்கப்படறாங்க...
என்கிற உண்மை நிறைய பேருக்கும் தெரியும் தானே ?
உசிரு பெருசா, கட்சி பெருசா என்றால்... உசிருத்தானே பெருசு. ஏன்னா, கட்சியை யார் வேணுமின்னாலும் தூக்கி நிறுத்திடுவாங்க, ஆனா நம்ம குடும்பத்தை சம்பந்தப்பட்டவங்கத் தானே தூக்கி நிறுத்தனும், காப்பாத்தணும்...? இது தெரிஞ்சும் அருள் இப்படி அலட்சியமாவும், ஆதங்கமாவும் பேசறது அபத்தமா இருக்குது போங்க.
சூப்பர்...அருள் அரசியலுக்குள்ள நுழையறதுக்கு அத்தனைப் பொருத்தமும் இருக்கு, அதுக்கு முதல் அடியை எடுத்து வைச்சிட்டான் போலவே.
வானதி கரெக்ட்டாத் தான் கேட்குறா, ஜெயச்சந்திரனோட பிள்ளை என்கிறதாலயே வாரிசு அரசியல் கேட்டகரியில
ஆதித்யன் துணை அமைச்சர் ஆகலாம், ஆனா சுந்தரமூர்த்தி பையன் மட்டும் குண்டுச் சட்டியிலயே குதிரை ஓட்டிடணுமோ..? நல்லா இருக்கே நியாயம்.
ஆமா, ஆமா.. அருள் திருட்டுப் பூனையேத்தான், கொஞ்சம் கேப் கிடைச்சாலும், பேசியே வானதியை கர்ப்பமாக்கிடுவான் போங்க.
அட போம்மா...! புருசன் பொண்டாட்டிக்கு இடையில மானம், ரோசம், வெட்கம், வீண் கௌரவம் இதெல்லாம் இருக்கவே கூடாது, அதெல்லாம் வந்துட்டா அப்புறம் புருசன் பொண்டாட்டியா இருக்கவே முடியாது.. கரெக்ட்டா ???
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு 💕 💞
Share your Reaction
- ஆண்களின் டெக்னிக்கை கரெக்ட் சொல்லிட்டேங்கேடா.
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
Dharmalingam avar um arul ku ivolo varusham.avanuku theriyama help than pannitu irundhu irukaru avar sonnathu correct than chatriyan ah irukirathu ah vida chanakiyan ah irukirathu than better and athae pola ivan past ah mattumae consider pannitu avan oda present ah yum future ah yum tholaikama irundha seri .
Rama avanga sollurathu ah vachi partha sundaramoorthy avar oda eraupu ku avar oda appa vum oru karanam ah iru kalam yen na avar mathiri yae avar thangachi yum vera jathi ah kadhalichathu na la aana arul sonnathu jayachandran than ithuku muzhu karanam apadi nu aana yen rama avanga sonnathu pola arul oda thatha vum ithula involve aagi iruku ah vaipu irukumo parpom nathi ava work oda arul kudutha hint ah vachi sundar avar oda erapuku ah na unmai karanam um veliya varuma ah nu .
Aadi andha party enna unga appa oda so thu ah enna apadi parthalum nathi kum athula urimai iruku la athu than ava purushan ku favour ah pesitu pora ah .
Arul keezha unnaku kaga support panni pesitu vandha ne enna da na jayachandran oda ponnu kita vera expect panna mudiyum pattunu pesita ah ne ennaiku aval ah muzhusa nathi ah mattumae pakkuriyo appo than ne ipadi hurt pannitu appuram guilt ah feel panrathu marum illa na ipadi than ne adikkadi adikkadi feel panna irukum .
Share your Reaction
Nice update 🤩🤩🤩
Share your Reaction
Woww 😍😍 தர்மலிங்கம் அண்ணன் குடும்பத்தை காப்பாற்றவும், அருளை பாதுகாக்கவும் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார்.
ஆம். உண்மை தான், எல்லா நேரமும் கோபம் கொள்ளுதல் வேலைக்கு ஆகாது.
"சண்டை, சச்சரவுகள் உறவின் பிணைப்பை உடைக்காத உறுதி" ✨
"தந்திரமான advocate முக்கியமா நீதி, நியாயம்னு உளற மாட்டான்" 🤣🤣 அரசியல்வாதிக்கான அத்தனை அம்சமும் இருக்குனு சொல்றியா வான்?
"தன்னவள் தன்னை விட்டு வேறொன்றில் மும்மரமாக மூழ்குவதை ரசிக்கும் ஆண்கள் அதீத காதலின் நட்சத்திர தூதுவர்கள்" 👏🏼👏🏼
Wowwwwwwwww wat a line ❤️
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




