
ஹலோ மக்களே
இதோ இருபத்தியாறாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
யுத்த காண்டம்....!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 26)
அடேயப்பா..! அருளோட ஃபர்ஸ்ட் ஸ்பீச்சே, தி பெஸ்ட் ஸ்பீச்சா இருக்குதே... சுந்தரமூர்த்தியோட வாரிசுங்கிறதை நிருபிக்கிற மாதிரியே பேசிட்டானே.
அச்சச்சோ..! வானதி எதுக்கு அருளோட காதல் கூட நடிப்புன்னு வாயை விடணும் ?
இதான் பிரச்சினையே, தாய் வீடா, புகுந்த வீடான்னு வரும்பொழுது நடுநிலையா நில்லாமல், ஒரே பக்கமா சார்ந்து நின்னுடறது, இதான் பெண்களோட வீக்நெஸ்ஸோ ?
அடிப்பாவி, பிரெக்னெண்ட்னா முதல்ல புருசன் கிட்டத்தானே சொல்லணும், அந்தளவுக்கா அருள் மே வெறுப்பு ? அதெப்படி
அத்தனை சீக்கிரம் அவனை வெறுக்க முடியும், ஒருவேளை ஹார்மோன் சேஞ்ஜசா இருக்குமோ..?
அட ராமா..! ஸ்கூல் டேஸ்ல பலூனை உடைச்சவனும் அருளும் ஒண்ணா,..?
ம்ஹூம்.. இவ இன்னும் சைல்ட் உட் டேஸ்லயிருந்தே கடந்து வரலையோன்னுத் தோணுது போங்க.
பின்னே, இவ இப்படி ஏடாகூடமா பேசினால், அருள் எங்கே என்ஜாய் பண்றது...?
அச்சுவையும் பார்க்கப் போவான், இல்லாத அவன் அக்கா சச்சுவையும் பார்க்கப் போவான் தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
ஆதித்யா டூ மச்.
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Arul unga appa oda niyabuthi ah annaiku gelli panra mathiri pesuna aana andha manushan oda uyir ah than parika mudinchi thu ah yae thavira avar oda nalla per ah ippo varaikum yara la yum azhika mudiyala ah .
Jayachandran avargalae ithuku appuram ungaluku thel kootura sambhavam neraiya nadakum appo vum.nega ipadi parthukitu irukirathu ah thavira vera option yae ungalukku iruku ah pora thu illa .
Nathi partha varaikum jayachandran avar kum.sundaramoorthy kum.nalla natpu irundhu iruku so ellar um.avar um kolai karan ah irukkalam nu sonnalum.evidence illama aval ah namba mudiyala yen na rama la irundhu ellarum sonna varthai la jayachandran avar oda sundaramoorthy oda appa ah va yum.sethu than solli irukaga so last iruku ah andha doctor avar ah la than unmai veliya varum o ennavo even indha vishyathula unmai therincha arul solliyae agathiyan ah la yae believe panna mudiyala appo nathi ava appa ah va verum iva ga ellarum sollurathu ah vachi namba mudiyathu yae .
Aadi ne create panna kuzhappam avanga rendu perukula vum oru gap ah create panni irukku ah aana ithula thappu rendu per la than iruku nathi enna than adi avan annan ah irundhalum avan sonnathu ah vachi arul kita sandai potu iruka koodathu athuvum avan love ah doubt pannathu rombhavae thappu but ithula arul oda mistake konjam athigam than avan starting la irundhu yae nathi kita nadanthu kita vitham um ava kita yae unna oru tool ah mattum than nan pakkuren nu endha guilt um.illama solli irukan pathathuku ennoda aim ah reach panna nan yara vena pagadai ah use pannuven nu avan yae solli irukum.pothu ivaluku doubt vara la na than aachiriyam yae .normal couples kula yae purithal um nambikai yum vara late aagum iva ga vishyathula aarambam yae muranpadu ah than irundhu iruku apadi irukum pothu indha fight kooda vara la eppudi .
Arul enna than nathi ah nalla vitham ah treat pannalum avan aarambuthula pannathum avan oda pazhivangura ennathula iruku ah focusing avan oda present life ah yum future life ah yum disturb pannum polayae dharma um meghan um.ithu than arul kum nathi kum.advice ah kuduthaga .nadhi oda love arul ah change pannum nu meghan sonna ga aana nathi avan ah husband ah accept pannikitalum avan mela unconditional love varanum ah athu ku arul mela nambikai vandha than undu parpom sikkiram varutha nu .
Arul indha time la ne nathi kooda irukanum da aana na achu ah va pakka kelambita ava kita sandai mattum poda theriyuthu enkita yen sollala nu athuku yetha thu pola ne yum nadathukanum
Share your Reaction
நைஸ் அப்டேட் ❤️❤️❤️❤️
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




