
ஹலோ மக்களே
இதோ இருபத்தெட்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
இத்தனை நாட்களும் வான் நுனியில் பற்றிக்கொண்டிருந்த தந்தை மீதான நம்பிக்கையின் கயிறு முழுதாக அறுந்துவிட்டது.
பாவம் ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகள் அவளுக்கு.
ஜெயசந்திரனுக்கு சரியான வாழ்நாள் தண்டனை தான் கிடைத்துள்ளது.
இனி கட்சியின் பொறுப்பை அருள் ஏற்றுக்கொள்வானா? இல்லை, அகத்தியனிடம் ஒப்படைப்பானா என்று பார்ப்போம்.
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
யுத்த காண்டம்....!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 28.1 & 28.2)
அட ராமா ! அரசியல்வாதிக்கு மனைவி, மக்கள், நண்பன், பெற்றவர்கள்,உற்றவர்கள், நல்லவன், கெட்டவன்னு யாரையுமே பிரிச்சு பார்க்த் தெரியாது, அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் பதவியும், அதிகாரமும் தான்ங்கிறது இன்னுமா வானதிக்கு புரியலை. அருளாள ஜெயச்சந்திரனோட பதவிக்கு ஆபத்துன்னா மகளோட தாலியை அறுக்கக் கூட தயங்க மாட்டாருங்கிறது வானதிக்கு எப்படி தான் புரியுமோ...?
அட... இந்த ஜெயச்சந்திரனுக்கு மட்டும் தான் திட்டம் போடறது, ஆளைத் தூக்கிறதெல்லாம் ஈஸியா வரும்ன்னு முடிவே பண்ணிட்டாருப்போல. இம்புட்டு செஞ்ச அருளால இவரை திரும்ப எழவே முடியாமல் திருப்பி அடிக்கத் தெரியாத என்ன..? எனக்கென்னவோ, ட்ராயர்ல இருந்து அருள் எடுத்துட்டுப் போறது இன்ஜெக்சனாத்தான் இருக்கும்ன்னு தோணுது.
அச்சோ...! அகத்தியன் வானதிக்கு வேற போன் பண்ணி சொல்லிட்டானா..?
அவ வேற இப்ப கன்சீவா இருக்கிறதால ப்ரெஷர் ஏறி ஏதாவது ஆகிடுமோன்னு பயமாயிருக்கு.
ஆமாங்கடா, உங்களோட காமவெறிக்கு அடுத்தவன் வீட்டு பொண்ணை இச்சைக்கு பலியாக்குனதும் இல்லாம, வயித்துல பிள்ளையையும் கொடுத்துட்டு, அதுவொரு ஆக்சிடன்ட்ன்னு அளந்து விடுங்க, தானா நடந்தாத் தான்டா ஆக்சிடன்ட், நீயா அத்து மீறினால் அதுக்குப்பேரு இன்சிடன்ட்டா என் வென்று.
ஜெயச்சந்திரனுக்கு ஸ்ட்ரோக்
என்றவுடனே, எங்களுக்கு நிம்மதியாகிடுச்சு. ஏன்னா, இவருக்கெல்லாம் சாவு ஒரு தண்டனையே கிடையாது, இதோ இப்ப பேச்சும் இல்லாமல், நடமாற்றமும் இல்லாமல் வாழ்நாள் முழுக்க படுத்த படுக்கையிலயே எல்லாத்தையும் கழிக்கணும் பாருங்க, அது தான் மிகப் பெரிய வாழ் நாள் தண்டனை.
ஆனால் பாருங்கள், வானதியோட அம்மா கயல்விழிக்குத் தான் இனி எக்ஸ்ட்ரா மனவுளைச்சல் அண்ட் வேலைகள். கயல்விழி அம்மா எந்தவிதமான தப்பே செய்யலைன்னாலும், புருசன் செஞ்ச எல்லா பாவத்துலயும் பொண்டாட்டிக்கும் பங்கு இருக்கிறதுங்கிறது தான் மனுதர்ம நீதி போல. ம்.. விதியை யாராலா மாத்த முடியும்...?
சூப்பர், எப்படி அருள்மொழியை அனாதையாக்கி லண்டனுக்கு அனுப்பி தனிமைச் சிறை அனிபவிக்க வைத்தாரோ, அதே மாதிரி இன்னைக்கு ஜெயச்சந்திரனனும் போய் தொலையட்டும், என்ன துணைக்கு அவரோட வைஃப்போட போகட்டும். முற்பகல் செய்யின், பிற்பகல் அருளே விளைவிப்பான்
அம்புட்டுத்தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Share your Reaction
நல்ல தண்டனை.
Share your Reaction
Jayachandran avar yaru kum yae unmai ah illa ivolo nall ah mugamoodi ah potu suthikitu irundhu irukaru pranithi avangaloda relationship la irundhathu accident ah kattuna pondati ku nambikai throgam pannitu enna pechu pesuraru athu seri petha ponnu kannu munnadi mayangi vizhurathu ah parthum patharama andha time la yum arul ah potu thalla than ah partharu ivaru indha aalu ku arul kuduthathu seri ah thandanai than easy ah sethu kooda koodathu la daily yum kasta pattu yae sagatum .
Arul oda decision enna va irukum politics ah la enter aavan ah illa avan oda profession ku yae poiduvan ah
Share your Reaction
இந்த ஆளு யாருக்குமே உண்மையா இல்லை, சரியான தண்டனை தான் அருள் குடுத்தது
Share your Reaction
Super update ❤️❤️❤️
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




