“சாலை குமாரரை நினைச்சுக்கிட்டுப் பொண்ணு கழுத்துல மாங்கல்யத்தைக் கட்டுங்கோ” ஐயர் தாலியை எடுத்துக்கொடுக்கவும் சாலைக்குமார சுவாமி சன்னதியில் உற்றார் உறவினர் புடைச்சூழ மணக்கோலத்தில் நின்ற தேவயானியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் சரவணன். அட்சதையும் பூக்களும் தூவ இரு கண்களும் அவன் கண்களோடு ஒட்டி உறவாட மனம் முழுவதும் நிரம்பி வழியும் காதல் கனவுகளோடு அவன் கட்டிய மாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டாள் தேவயானி. மாங்கல்யதாரணம் முடிந்ததும் அருகிலிருக்கும் பாலன் ஹோட்டலின் மேல்தளத்திலிருந்த மினி ஹாலில் மற்ற சடங்குகள் நடைபெறுவதாக இருந்தது. … Continue reading “மலர் 4”
Share your Reaction

