Header Image

 

பிரியம் 3

“பார்க்காமலேயே ஒருத்தரோட பிரசன்னத்தை உணர முடியுறதுதான் உண்மையான புரிதல். எவ்ளோ பெரிய கூட்டத்துல நாம இருந்தாலும் நம்மளை நேசிக்குறவங்க கண்ணுக்கு நாம மட்டும்தான் ஃபுல் ஃபோகஸ்ல தெரியணும். அவங்க கண்ணு ஆட்டோமேட்டிக்கா சுத்தியிருக்குறவங்களை ப்ளர் பண்ணிடும். ‘No Cap’, That’s an amazing feel!” –ப்ரியம்வதா “இன்னைக்கு ரெஜீனா ஆன்ட்டி எனக்கு கிளாஸ் நூடுல்ஸ் சமைச்சுத் தந்தாங்க சித்தப்பா. நீங்க என்ன சாப்பிட்டீங்க?” டேப்பின் தொடுதிரையில் வட்ட முகமும் துறுதுறு கண்களுமாக வினவிய தமையனின் ஐந்து வயது … Continue reading “பிரியம் 3”

 

Share your Reaction

Loading spinner