Header Image

 

பூங்காற்று 34

ஹர்சவர்தன் சாதாரணமாக ஹாலின் சோஃபாவில் சென்று அமர்ந்து கொள்ள கிருஷ்ணஜாட்சிக்கு இவனைப் பார்த்துவிட்டு நீரஜாட்சி கோபப்பட்டால் என்ன செய்வது என்ற தவிப்பு. அவளது தவிப்பை அதிகரிப்பது போலவே நீரஜாட்சியின் ஸ்கூட்டியின் சத்தமும் கேட்க அவள் “ஹர்சா! நீரு வந்துட்டா, நீங்க ஒழுங்கா இப்போவே உங்க வீட்டுக்குப் போயிடுங்க. இல்லைனா…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நீரஜாட்சி “கிருஷ்ணா” என்று அவளது பெயரை ஏலம் விட்டபடி வராண்டாவில் நுழைந்துவிட்டாள். கிருஷ்ணஜாட்சி வாயிலைப் பார்த்து திரும்ப உள்ளே நுழைந்த … Continue reading “பூங்காற்று 34”

 

Share your Reaction

Loading spinner