Header Image

 

பூங்காற்று 29

ரகுநந்தனும், நீரஜாட்சியும் ஒரே நேரத்தில் அதிர ஹர்சவர்தன் அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக “நான் எப்போவோ அவளை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். என்ன, என் மனசுல இருக்கிறதை நான் யார் கிட்டவும் ஷேர் பண்ணிக்கல! அப்போ நான் இருந்த மனநிலை மதி மேல் பூனை மாதிரி இருந்துச்சு. என்னால கிருஷ்ணாவா, அம்மாவானு முடிவெடுக்க முடியாத சூழ்நிலை. வேற வழியில்லாம அம்மா சொன்னதுக்கு தலையாட்டினேன். வர்ஷாவுக்கு உண்மையா இருக்கணும்னு கிருஷ்ணாவை எப்பிடியெல்லாமோ அவாய்ட் பண்ண நினைச்சு நான் அதுலயும் தோத்து தான் … Continue reading “பூங்காற்று 29”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 28

நீரஜாட்சி தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் கிருஷ்ணஜாட்சி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையுடன் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மொபைலும் சுவிட் ஆஃப் ஆகியிருக்க அவளுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை நீரஜாட்சிக்கு. அப்போது தான் வீடு வந்து சேர்ந்தான் ரகுநந்தன். தோட்டத்தில் அமர்ந்திருப்பவளைக் கண்டதும் அவளை நோக்கிச் சென்றவன் “இங்கே உக்காந்து என்ன பண்ணிண்டிருக்க?”என்ற கேள்வியுடன் அவனும் ஊஞ்சலில் அமர நீரஜாட்சி நகம் கடிப்பதை நிறுத்திவிட்டு கவலையுடன் அவனைப் பார்த்தாள். “கிருஷ்ணாவும் லின்னும் வரலை! அவங்களுக்கு … Continue reading “பூங்காற்று 28”

 

Share your Reaction

Loading spinner