Header Image

 

பூங்காற்று 35

கிருஷ்ணஜாட்சி காலையில் எழும் போதே “நீரு எழுந்திருடி!” என்ற வழக்கமான கூவலுடன் எழ சிறிது நேரம் கழித்து தான் நீரஜாட்சி ஸ்ரீநிவாசவிலாசம் சென்ற நிகழ்வு அவள் புத்தியை எட்டியது. அவள் இல்லாமல் அவுட் ஹவுஸே வெறிச்சோடியது போல தோன்ற சலிப்புடன் எழுந்தவள் போர்வையை மடித்து ஓரமாக வைத்துவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சரியாக ஏழு மணிக்கு வராண்டாவில் கேட்ட ஷீ அணிந்த கால்களின் சத்தம் அவளுக்கு ஹர்சவர்தனும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைவுறுத்த அவள் … Continue reading “பூங்காற்று 35”

 

Share your Reaction

Loading spinner

பிரியம் 1

“ஏதோ ஒரு கணக்குக்காகவோ அல்லது கடமைக்காகவோ வாழ்றது காதலே இல்லை. ஒருத்தரோட ஆன்மாவும் நம்ம ஆன்மாவும் ஒரே மெட்டீரியல்ல செஞ்சதுனு தோணணும். அந்த மிரர் சோலுக்காகத்தான் நான் காத்திருக்குறேன்!” –பிரியம்வதா ஸ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர்… ‘மதுமிதா அண்ட் ஆரண்யன் வெல்கம்ஸ் யூ’ என்று அலங்கார விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பலகை ஒன்று அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த திருமணத்திற்கான அடையாளமாய் நின்றிருந்தது. வழக்கமான மஞ்சள் விளக்குகளுக்குப் பதிலாக, சங்கீத் என்பதால் ‘நியான் ப்ளூ’ மற்றும் ‘மெஜந்தா’ நிற … Continue reading “பிரியம் 1”

 

Share your Reaction

Loading spinner