ஆழ்ந்த அமைதியில் இருந்தது ஸ்ரீனிவாசவிலாசம். அதில் உள்ள மனிதர்களின் மனங்கள் தான் வெவ்வேறு விதமான உணர்ச்சிக்கொந்தளிப்புடன் இருந்தது. ஆதிவராஹன் வீட்டுக்கு வந்து சித்தப்பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்த மனைவியை ஒருவித வெறுப்புடன் பார்த்தவர் மேற்கொண்டு பேசி ஏதும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்தவராய் பட்டாபிராமன், சீதாலெட்சுமியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு மனைவியை அழைத்துச் சென்றுவிட்டார். அதே நேரம் பத்மாவதி அண்ணன் கூட தன்னிடம் ஒரு வார்த்தை அனுசரனையாக பேசவில்லையே என்ற வருத்தத்தோடு தன் கையிலிருந்த மாங்கல்யத்தைப் பார்த்தவர் … Continue reading “பூங்காற்று 24”
Share your Reaction

