யுத்தம் 27.2

கயல்விழி சமாதானம் சொல்லும்போதே பொங்கியெழுந்துவிட்டாள் அவள். “இன்னும் நான் எதுக்குப் பொறுமையா இருக்கணும்? உங்க மகன் எனக்குத் துரோகம் பண்ணிருக்கார். மெயின் ஸ்ட்ரீம் மீடியால ஆரம்பிச்சு சோஷியல் மீடியா வரைக்கும் அவரும் அந்தப் பொண்ணும் நியூசிலாந்துல எடுத்த போட்டோஸ்தான் வைரல் ஆகிட்டிருக்கு. இதே தப்பை நான் செஞ்சிருந்தா நீங்க உங்க மகனைப் பொறுமையா இருனு அட்வைஸ் பண்ணுவீங்களா?” கயல்விழி ஏதோ சொல்ல வந்தவர், தங்களை வேடிக்கை பார்த்தபடி நின்ற அருள்மொழியைப் பார்த்ததும் தவிப்போடு அவனிடம் சென்றார். “அருள்! … Continue reading “யுத்தம் 27.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 27.1

“இன்னைக்கு என்னோட இன்டர்ன்ஷிப்போட முதல் நாள் அருள். ஒரு பெரிய நியூஸ் சேனல்ல அடி எடுத்து வச்சிருக்கேன். லைவ் ரிப்போர்ட்டிங் பண்றப்போ என் கை நடுங்குது அருள். கேமரா முன்னாடி நின்னு பேசும்போது என்னையறியாம டென்ஷன் ஆகுறேன்” –வானதியின் கடிதம்… அட்சரனின் பிறந்தநாளன்று காலையில் அவனது வீட்டுக்கு ஜோடியாகச் சென்று தங்களுக்கு வாரிசு பிறக்கப் போகிற செய்தியை அவனது பெற்றோரிடம் கூறி ஆசி வாங்கிக் கொண்டார்கள் அருள்மொழியும் வானதியும். அட்சரனிடம் அன்று மாலை ட்ரீட் கேட்டிருந்தார்கள் சஞ்சயும் … Continue reading “யுத்தம் 27.1”

 

Share your Reaction

Loading spinner