யுத்தம் 29

“இன்னைக்கு என்னோட இண்டர்ன்ஷிப் முடிஞ்சுது அருள். நான் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசமை ரசிக்க ஆரம்பிச்சிட்டேன். இதுல நான் எக்ஸ்பர்ட் ஆக இன்னும் பல வருசம் ஆகலாம். கொஞ்சம் ரிஸ்கியான வேலையா இருந்தாலும் செய்யுறப்ப ரொம்ப சந்தொசமா இருக்கு” -வானதியின் கடிதம்… தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடியிருந்தது. ஜெயசந்திரனின் உடல்நலக்குறைவு கட்சிக்கு இன்னும் இரு ஆண்டுகளில் வரப்போகிற தேர்தலில் எந்தப் பின்னடைவையும் உருவாக்கிவிடக் கூடாதென அனைத்து முக்கிய நிர்வாகிகளும் யோசித்தார்கள். அந்தக் கூட்டத்தின் நோக்கமே … Continue reading “யுத்தம் 29”

 

Share your Reaction

Loading spinner