Header Image

 

பூங்காற்று 31

ஹர்சவர்தனும், ரகுநந்தனும் இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த காதலின் பாரத்தை அவரவர் இணையிடம் இறக்கிவிட்ட திருப்தியில் அவர்களின் பதிலுக்காக காத்திருக்க, கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் அதற்கு எவ்வித பதிலையும் கூறாமல் தங்களது வேலைகளில் பிஸியாகி விட்டனர். இரு சகோதரர்களும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்பாமல் சொல்லும் போது சொல்லட்டும் என்று விட்டு விட்டனர். கிருஷ்ணஜாட்சிக்கு ஹர்சவர்தனின் மனதில் வர்ஷா மீது எந்த காதலும் இருந்ததில்லை என்று தெரிந்ததே அவளுக்கு பெரும் நிம்மதி. அதே போல தன்னை பிடிக்காமல் … Continue reading “பூங்காற்று 31”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 30

ரகுநந்தன் அவளிடம் பேச செல்லும் போது நீரஜாட்சி முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள். ரகுநந்தன் தயக்கத்துடன் காரை அலுவகத்தை நோக்கி விட்டவன் அதன் பின் அவனது வழக்கமான அலுவல்களின் பிஸியாகி விட்டான். மாலையில் அவள் கிளம்பும் நேரத்தில் அவனிடம் எப்போதும் சொல்லிக் கொண்டு தான் கிளம்புவாள். ஆனால் அன்று மணி ஆறரையை தாண்டியும் அவள் ரகுநந்தனிடத்தில் சொல்லிக் கொண்டு கிளம்ப வரவில்லை. அவன் வேகமாக நீரஜாட்சியின் அறையை நோக்க அதில் பூட்டு தொங்கவே “ஓ! … Continue reading “பூங்காற்று 30”

 

Share your Reaction

Loading spinner