Header Image

 

பூங்காற்று 33

நீரஜாட்சி அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியேறியவள் தோட்டத்தில் நடந்து செல்லும் போது திடீரென்று உள்ளுணர்வு உறுத்த திரும்பி வீட்டை பார்த்தாள். வீட்டின் மாடி வராண்டாவில் நின்று ரகுநந்தன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது அவள் கண்ணில் பட அவனிடம் கரங்களை அசைத்து டாட்டா காட்டிவிட்டு அவுட் ஹவுஸிற்குள் சென்றாள். அவள் அங்கே சென்ற போது கிருஷ்ணஜாட்சி உறங்கியிருக்கவே சமையலறைக்குச் சென்று அவள் சமைத்து வைத்திருந்ததை காலி செய்துவிட்டு பாத்திரங்களை கழுவி வைத்தவள் ஹாலுக்கு வந்தாள். அந்த ஹாலின் சுவரில் அவளின் … Continue reading “பூங்காற்று 33”

 

Share your Reaction

Loading spinner

பூங்காற்று 32

கிருஷ்ணஜாட்சியிடம் நீரஜாட்சி வீட்டை நோக்கி கை காட்ட பட்டாபிராமனின் குரல் அவள் காதிலும் தெளிவாக விழுந்தது. அவளால் அப்போதைக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ஏனெனில் இந்த விவகாரத்தில் அவளால் இன்னும் சரியான ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. முதலில் அவளால் ஹர்சவர்தனின் காதல் என்ற வார்த்தையையே நம்ப முடியவில்லை எனும் போது மற்றவற்றை யோசிக்க அவளுக்கு இப்போது அவளுக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. எனவே நீரஜாட்சியிடம் பட்டாபிராமனைச் சமாதானம் செய்துவிட்டு வருமாறு கூறியவள் அவுட் … Continue reading “பூங்காற்று 32”

 

Share your Reaction

Loading spinner