Header Image

 

வசந்தம் 21

“அன்பால யாரை வேணும்னாலும் மாத்தலாம்னு சொல்லுவாங்க. அது எல்லாச் சூழலுக்கும் பொருந்துற கருத்தாக்கம் இல்ல. சில நேரங்கள்ல கண்டிப்பான அணுகுமுறைகூட ஒரு நபரை மாத்தும். என்ன செய்யுறது? அன்பைப் பலவீனமாவும் கண்டிப்பான அணுகுமுறையைப் பலமாவும் பாக்குற சமுதாயம் இது. சூழலுக்கு ஏத்த மாதிரி நாமளும் சில நேரம் மாற வேண்டியதா இருக்குதே!” -வசுமதி வசுமதிக்கு வசீகரனின் செய்கைகள் யாவும் புதிராக இருந்தன. மகிழினியின் வளைகாப்பு நிகழ்வில் ஏதோ நடந்திருக்கிறதென்று மட்டும் அவளால் ஊகிக்க முடிந்தது. ஏனெனில் சென்னைக்குத் … Continue reading “வசந்தம் 21”

 

Share your Reaction

Loading spinner