Header Image

 

வசந்தம் 14

உங்களைப் புரிந்துகொள்ளாதவர்கள், உங்கள் அன்பை ஆகர்ஷிக்காதவர்களின் விலகலை எண்ணி உங்களை நீங்களே வருத்திக்கொள்வது சுயப்புறக்கணிப்பு. அது எந்நாளும் அந்நபரை உங்கள் பக்கம் திரும்ப வைக்கப்போவதில்லை. எங்கே அன்பு அவமதிக்கப்படுகிறதோ அங்கே அதைச் செலுத்தாமல் இருக்கக் கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம். -வசுமதி வசுமதி கருவுற்ற செய்தியைத் தனது பெற்றோர் மற்றும் அவளது பெற்றோரிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டான் வசீகரன். வீடியோ காலில் அனைவரையும் ஒருங்கிணைத்திருந்ததால் அவளும் அவனுடன் சிரித்த முகமாய் அமர்ந்தாக வேண்டிய கட்டாயம். கடனே என்று சிரித்து வைத்த உதடுகளின் … Continue reading “வசந்தம் 14”

 

Share your Reaction

Loading spinner