Header Image

 

வசந்தம் 12

நேசத்தால் பிணையப்பட்ட உறவுகளில் ஒருதலைபட்சம் எப்போது தலைகாட்டுகிறதோ அப்போதே அங்கே பிரிவுக்கான பிள்ளையார்ச்சுழி போடப்பட்டுவிடுகிறது. -வசுமதி ப்ளூட்டோ ரெசிடென்சியல் கம்யூனிட்டியின் க்ளப் ஹவுசில் நடந்த பெயர்சூட்டுவிழாவுக்கு காமாட்சியுடன் போய்விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் வசுமதி. ரிட்டர்ன் கிப்டாக ஒரு போன்சாய் மரக்கன்று அடங்கிய தொட்டியைக் கொடுத்திருந்தார்கள். அதை யூட்டிலிட்டி ஏரியாவில் வைக்கலாமென எண்ணியபடி வீட்டுக்குள் வந்தவள் ஹாலில் வசீகரன் இல்லாததைக் கண்டு அதிசயித்தாள். இந்நேரத்துக்கு அவன் வீடு திரும்பியிருக்க வேண்டுமே! லிவிங் ரூமின் கதவோரமாய் இருக்கும் ஷூ, … Continue reading “வசந்தம் 12”

 

Share your Reaction

Loading spinner