Header Image

 

வசந்தம் 10

“எங்கே நீங்கள் தூவும் பூக்கள் அலட்சியப்படுத்தப்படுகிறதோ அங்கே நேரத்தை விரயம் செய்யாமல் உங்களுக்காக மலரும் பூச்செடிகளை நட்டு வளர்த்துப் பாருங்கள்! உங்கள் நேரமும் உழைப்பும் பிரயத்தனமும் நிச்சயம் அந்தப் பூச்செடிகளுக்குப் புரியும்” -வசுமதி பொங்கலுக்குத் திருநெல்வேலிக்கு வந்திருந்தார்கள் வசீகரனும் வசுமதியும். இரு வீட்டினருக்கும் புத்தாடைகள், அதுபோக மகிழினிக்குப் பிடித்த நவதானிய மிக்சர் என யார் மனமும் கோணாமல் வாங்கி வந்திருந்தார்கள். பொங்கலன்று அதிகாலையில் வசீகரனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும். வசுமதியின் கையால்தான் பொங்கல் வைக்க வேண்டுமென … Continue reading “வசந்தம் 10”

 

Share your Reaction

Loading spinner