Header Image

 

வசந்தம் 9

“இல்லற வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் வரும் சின்னச் சின்னத் தடுமாற்றங்களையும் சலிப்புகளையும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சிறு நேசம் மொத்தமாக அழித்துவிடுகிறதே!” -வசுமதி “எப்பவும் என்னையே பொறுமையா இருனு சொன்னா என்ன அர்த்தம் அண்ணா? எல்லாத்துக்கும் அந்தம்மாகிட்ட போய் நிக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அன்னைக்கு நைட் திடீர்னு க்ரேவிங்ஸ் வந்துச்சுனு இவர்கிட்ட பிரியாணி சாப்பிடணும்னு சொன்னேன். பிரியாணி கொஞ்சம் காரம்தான். அதுக்கு அந்தம்மா பண்ணுன டிராமா இருக்குதே, நீ பாத்திருந்தா எனக்கு இப்பிடி அட்வைஸ் பண்ணிட்டிருக்கமாட்ட. … Continue reading “வசந்தம் 9”

 

Share your Reaction

Loading spinner