Header Image

 

வசந்தம் 11

“தவறைத் தவறு என்று சொல்வதில் என்ன பாதகம் வந்துவிடப்போகிறது என்பது நம்மில் பெரும்பான்மையானவர்களின் எண்ணம். ஆனால் அதை நிதர்சனத்தில் கடைப்பிடித்துப் பாருங்கள்! மீண்டும் அந்த எண்ணமே உங்களுக்கு வராது.” -வசுமதி “புள்ளத்தாய்ச்சி பொண்ணுகிட்ட உன் பொண்டாட்டி இப்பிடித்தான் பேசுவாளா? நீயும் வேடிக்கை பாத்துட்டு நின்னிருக்க. என்னய்யா நடக்குது இங்க? நான் உயிரோட இருக்கப்பவே என் புள்ளைங்க திக்குக்கு ஒண்ணா நிக்குதுங்களே” அசூயையுடன் குமுதவல்லியின் இந்தக் கதறலை வேடிக்கை பார்த்தபடி நின்ற வசுமதிக்குத் தனது செயலை எண்ணிக் கிஞ்சித்தும் … Continue reading “வசந்தம் 11”

 

Share your Reaction

Loading spinner