
ஹலோ மக்களே
இதோ பன்னிரண்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)
எனக்கென்னவோ இந்த வசீ தன் அம்மாவுக்கும், தங்கச்சிக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை தன் மனைவிக்கு கொடுக்கலையோன்னுத் தோணுது. அதே மாதிரி தன் குடும்பத்து ஆளுங்களுக்கு கொடுக்கிற ரெஸ்பான்சிபிலிட்டியை வசு வீட்டு குடும்பத்தார்க்கும் கொடுக்கிறதில்லைன்னுத் தோணுது. மொத்த ஃபால்ட்டையும் இவன் மே வைச்சுக்கிட்டு, அவளை மட்டும் ப்ளேம் பண்ணினால்
இது ரெண்டு பேருக்குமிடையே பெரிய விரிசலையும், மனக் கசப்பையும் ஏற்படுத்தும்ன்னும்
தோணுது. "சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்தி தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோன்னுத் தான் சொல்ல முடியும்.
போச்சு போ, வார்த்தைகள் தடித்தாலே அது விபரீதத்துலத் தான் போய் முடியும், இதுல கையை வேற நீட்டுனா... இப்படித் தான் முடியும். வாய் பேச முடியலைன்னா, உடனே கையை நீட்டிட வேண்டியது தானா...? அப்படிப்பார்த்தால் நேத்தைக்கு இதே ட்ரிக்ஸை அவனோட தங்கச்சி கிட்ட காட்ட வேண்டியது தானே...? ஏன் நேத்து மகிழினி மாமியார் தெரியாமல் செய்த தவறுக்கு அவனுடைய தங்கச்சி மட்டு மரியாதையில்லாமல் பேசியதற்கு, இதே மாதிரி மகிழினி மாமியோரோ, இல்லை அவளுடைய கணவனோ அவளிடம் கை நீட்டியிருந்தால் அப்பொழுது இவன் என்ன செய்திருப்பானாம்...? இதுல
இவன் மட்டும் வசுக்கு வாழ்க்கை கொடுக்கலைன்னா, அவளோட வாழ்க்கையே வீணா போயிருக்கும் என்கிற மாதிரி என்னென்ன வார்த்தையெல்லாம் விட்டுட்டான்...? கல்யாணம் என்கிற பேர்ல சுறுசுறுப்பாவும், சுய மரியாதையோடும் வேலை பார்த்திட்டிருந்த ஒரு பெண்ணை
பழைய பஞ்சாங்க கதையெல்லாம் பேசி வீட்டோட முடக்கி போட்டதும் இல்லாமல், அவ அக்கவுண்ட்ல பணத்தையும் போட்டு அதை இப்படித்தான், இதுக்குத்தான் செலவு பண்ணனும்ன்னு பலவிதமான ரெஸ்ட்ரிக்சனும் விதிச்சுன்னு.... என்னெல்லாம் பண்ணிட்டான்...?
பொம்பிளைங்க அனுசரிச்சு, அரவணைச்சு போனால் தான்
வீட்லயும், குடும்பத்துலயேயும்
நிம்மதியும், அவன் கேட்ட அமைதியும் இருக்கும். அதுவே அவளை சீண்டி விட்டுட்டால்...
அந்த நிம்மதிக்கே அமைதி இருக்காது என்கிறதை இந்த வசீகரன் பட்டு புரிஞ்சிக்கிடட்டும்.
அமைதிக்குப் பெயர் தான் சாந்தி..
அந்த அமைதியில்லா விட்டால்..
நிசாந்தி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👍👍👍👍👍👍💕💕💕💕💕💕🥰
Share your Reaction
வசு சூப்பர் ❤️ வசீகரனோட ஆணவத்துக்கு நல்ல பதிலடி 👌
Share your Reaction
நல்ல அடி, இப்போதாவது புரியுமா?
Share your Reaction
sariyana bathiladi
Share your Reaction
அடேய் டைட்டில்ல இருக்குற வசந்தகாலம் இவங்க வாழ்க்கைல கண்ணுக்கெட்டுன தூரம் வரை தெரியலயே...
Share your Reaction
I read some where today- the groom family has all the right to poke their unwanted nose in the couple’s,but not bride side.what a LOGIC. She should leave him and show how stupid his mom and himself.
Share your Reaction
Vasi marriage life na ra thu rendu perukum kula iruku ah parasapara purithal anbu mariyadhai nesam akkarai la iruku aana athu puriya ma ne unnoda isatathuku varthai ah vittu iruku ah so athu kana bathil ah ne face panni aaganum ithu varaikum unga life ava pattu nu pesura type ah irundhalum atha vachi prachanai vandhathu illa prachanai unnoda ennathula yum unnoda seyal la yum iruku athu la yum ne aval ah kai neeti adichathoda illa ma athigam ah pesuna parthiya athu rombhavae thappu
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



