Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

VKV 13

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதிமூன்றாம் அத்தியாயம்

வசந்தம் 13

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 20, 2026 2:27 PM
(@mathy)
Reputable Member Member

பொண்டாட்டியை அலட்சியப் படுத்தும் போது புரியாதது அவ விலகி நிற்கவும் தான் அவ எவ்வளவு முக்கியம்ன்னு புரியுது.... அனுபவி ராசா 😂😂

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 20, 2026 3:38 PM
(@eswari)
Trusted Member Member

வசீ உனக்கு இது தேவைதான்...கதையிலாவது சுயமரியாதையோடு இருக்க முடியுதே... நிகழ் காலத்தில் பல வசுமதிகள் பார்க்குறேன்.... மரியாதை இல்லாமல் வாழுறாங்க...

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 20, 2026 3:41 PM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 13)

அய்யய்யோ..! இந்த வசுமதியால எப்படி அப்படி இருக்க முடியறது ?அவளுக்குப் பிடித்ததை, அவளுக்கு வேண்டிய அளவில் சமைத்து, அவளோட துணியை மட்டும் துவைத்துன்னு....வசுமதியால எப்படி இப்படி இருக்க முடியறது...? இந்த பாழாப் போன மனசுன்னு
ஒண்ணு இருக்கே, அது வசீ சமைச்சானா, சாப்ட்டானா, துணி துவைச்சானான்னு... கேள்வி கேட்டே கொன்னு போட்டுடுதே.
அக்கறை சக்கரைன்னு சொல்லி, சொல்லியே நம்மளை உண்டு இல்லைன்னு ஆக்குறதெல்லாம்
வசுக்கு நேரலைன்னா...
ஷீ இஸ் ரியலி ப்ளஸ்ட்.

ஏன்னா, நிறைய மனைவிங்க இதெல்லாத்தையும் யோசிச்சு, யோசிச்சே... அட்ஜஸ்டபிளாகி
கடைசியில ஹஸ்பென்ட்டோட
வீட்லயிருந்தும், மனசுலயிருந்தும் காணாமல் போய் புகுந்த வீட்டுக்கே நிரந்தர வேலைக்காரியாக்கிட்டாங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 20, 2026 3:50 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 20, 2026 4:50 PM
(@ushasubbu)
Estimable Member Member

Wow slipper shot.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 20, 2026 5:35 PM
(@kothai-suresh)
Prominent Member Member

வசு சூப்பர்👌👌👌👌👌

  அனுபவி ராஜா அனுபவி

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 20, 2026 10:44 PM
(@kavibharathi)
Reputable Member Member

Vasi vasu ku ipadi pannanum nu aasai illayae aval ah indha alavuku mathunathu ne than ah ippo kooda ava happy ah illa nimathi ah iruku ah avolo than athu unnaku puriyathu vasi ne avaluku neraiya yematram kuduthu iruku ah than aana atha kooda ava adjust pannikita ah aana ava anbu ah ne uthasinam paduthunathu ah than aval ah thangika mudiyala athoda velipadu than ithu 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 21, 2026 6:09 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images