Header Image

 

அலைவரிசை 71

“ஷார்ட் கேர்ள் – டால் பாய், சைல்டிஷ் கேர்ள் – மெச்சூர்ட் பாய், லொடலொடா கேர்ள் – சைலண்ட் பாய் – இதை மாதிரி ஈகோயிஸ்டிக் கேர்ள் – கோவக்கார பாய்னு ஒரு கம்பேரிசன் வச்சா அது எனக்கும் கிருதிக்கும் ஷூட் ஆகும்… மேல சொன்ன எல்லாமே முரணா இருக்குல்ல… முரண்கள் இணையுறப்ப சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அந்த இணைப்பு ரொம்ப அழகாவும் ஆர்கானிக்காவும் இருக்கும்… சொல்லப் போனா முரண்களோட நகருற வாழ்க்கை ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா … Continue reading “அலைவரிசை 71”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 70

“பொண்ணுங்களுக்கு ஒவ்வொரு வயசுலயும் ஒரு ஃபேண்டசி இருக்கும்… சின்ன வயசுல ஃபேரி டேல்ஸ், ராஜகுமாரன் இளவரசி கதையெல்லாம் படிச்சு எனக்கு ஒரு ப்ரின்ஸ் சார்மிங் வேணும்னு அடம்பிடிச்சிருப்போம்… கொஞ்சம் வளர்ந்ததும் டீனேஜ்ல க்ளாஸ்மேட்டோ டியூசன் போற இடத்துலயோ ஒரு பையன் நம்மளை அட்ராக்ட் பண்ணிருப்பான்… கொஞ்சம் அடாவடியா ஹீரோயிசம் காட்டி, பைக்ல வீலிங் பண்ணி நானும் ஹீரோ தான்னு நம்மளை நம்ப வச்சிருப்பான்… ச்சே என்ன பையன்பானு நம்மளும் ஃபயர் விட்டு சைட் அடிச்சிருப்போம்… இவனை மாதிரி … Continue reading “அலைவரிசை 70”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 13

பெரிதும் சிறிதுமான ஆயிரம் கஷ்டங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நம்மைக் கடந்துபோகும். அதில் எல்லாம் நமக்கு ஆறுதலாய் இருக்கப்போவது என்னவோ நமது வாழ்க்கைத் துணை மட்டுமே! ஆனால் அவர்களைத்தான் நாம் ஆகர்சிக்கத் தவறுகிறோம் ஒவ்வொரு நாளும். -வசுமதி ஆர்.எம்.இசட் மில்லெனியா பிசினஸ் பார்க், பெருங்குடி, சென்னை… ‘நோவாகோர் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் பேன்ட்ரியில் யோசனை வயப்பட்ட முகத்தோடு மதியவுணவைக் காலி செய்துகொண்டிருந்தான் வசீகரன். “இன்னைக்கும் ப்ரெட் சாண்ட்விச்தானா ஜி? அண்ணிக்கு இன்னுமா ஹெல்த் இஷ்யூ சரியாகல?” டீம் லீடரான சித்தார்த் … Continue reading “வசந்தம் 13”

 

Share your Reaction

Loading spinner