Header Image

 

அலைவரிசை 72

“உலகத்துலயே ரொம்ப டேஞ்சரான ஆளுங்க சந்தர்ப்பவாதிங்க தான்… அவங்களுக்கு வேண்டியவங்க கொலையே பண்ணுனாலும் அதை சப்போர்ட் பண்ணுவாங்க… மத்தவங்க நல்லதே பண்ணுனாலும் அதுல குத்தம் குறை கண்டுபிடிச்சு மட்டம் தட்டுவாங்க… இன்னொரு கேட்டகிரி மக்கள் இருக்காங்க… அவங்க பிரச்சனை பண்ணுறவங்களை ஆஹோ ஓஹோனு புகழ்ந்து கூழை கும்பிடு போடுவாங்க… அமைதியா இருக்குறவங்க ஒரு பிரச்சனைய முன் வைக்கிறப்ப அவங்களை ஈஸி டார்கெட்டா எடுத்துட்டு அடிச்சு துவைப்பாங்க… இது ஒரு கேவலமான மனநிலை… வருத்தமான விசயம் என்னனா இந்த … Continue reading “அலைவரிசை 72”

 

Share your Reaction

Loading spinner