Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

IPK 4

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ நான்காம் அத்தியாயம்

இருதயப்பூ 4

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 28, 2026 10:48 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

சந்தடிசாக்கில் லவ்வை சொல்லிட்டான். சூப்பர். 

 

Share your Reaction

Loading spinner

This post was modified 2 months ago by S. Sivgnanalakshni
ReplyQuote
Posted : June 28, 2026 11:15 PM
(@eswari)
Trusted Member Member

சூப்பர் 👌 👌 👌 👌 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 29, 2026 9:14 AM
(@crvs2797)
Honorable Member Member

இருதயப்பூவில் கண்டேன்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)

எனக்கென்னவோ, இந்த ஆதித்யன், நந்தினின்னு அவளோட பெயரை கம்பீரமான குரலில் அழைக்கிறச்சவெல்லாம்
பொன்னியின் செல்வன்
ஆதித்ய கரிகாலன் நந்தினி தான் நினைவடுக்குல வரான்ங்க. ஏன்னா, முதலில் அவங்களோட காதலும் மகத்துவமானதாகத்
தான் இருந்தது, அதற்கப்புறம் திசை மாறி போயிடுச்சு.

ஆதித்யன் சொல்றது உண்மை தான், காதல் சில நேரத்துல காயப்படுத்தும், அந்தக் காயத்துக்கு மருந்தும் அதே காதல் தான் தரும்.

ஆக மொத்தம், ரெண்டு பேர் மனசுலேயும் காதல் வந்திடுச்சுன்னாலும், ரெண்டு பேராலேயும் அதை சரியா உணரவும் முடியலை, ஏத்துகக்கவும் முடியாமல் குழம்புறாங்கன்னு நல்லாவேத் தெரியுது, பட்.. நமக்கு தெளிவாவேத் தெரியுது இவங்க ரெண்டு பேருமே காதல் பறவைகள்ன்னு.

😄😄😄
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 29, 2026 10:22 AM
(@kothai-suresh)
Prominent Member Member

நைஸா காதலை சொல்லிட்டான்

பொன்னியின் செல்வன் இன்ஸ்பிரேஷனா? ஆதித்யன், நந்தினி

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 29, 2026 10:19 PM
(@kavibharathi)
Reputable Member Member

Ak ne love solluren nu avaluku mini heart attack vara vachidatha da 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 30, 2026 7:56 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images