Header Image

 

வசந்தம் 17

“கணவன் – மனைவி உறவு ஒரு பரஸ்பர ஒப்பந்தம் போன்றது. அந்த ஒப்பந்தத்தில் யாரும் முதலாளி இல்லை, யாரும் தொழிலாளியும் இல்லை. இருவரும் இணைந்து நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு வாழப்போகும் வாழ்க்கையில் இருவரும் ஒருவருக்கொருவர் இணையர் மட்டுமே!” -வசுமதி ப்ளூட்டோ ரெசிடென்ஷியல் கம்யூனிட்டியின் தரிப்பிடத்தில் தனது கார்க் கதவைத் திறந்துகொண்டிருந்தான் வசீகரன். அதே நேரம் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியைக் கிளப்ப ஆயத்தமானாள் வசுமதி. அவளைப் பார்த்ததும் ஒரு நொடி தயக்கம் அவனுள். இரவு நேர உரையாடல் … Continue reading “வசந்தம் 17”

 

Share your Reaction

Loading spinner