Header Image

 

அலைவரிசை 74

“இன்னைக்கு நானும் கிரிஷும் வாரிசு மூவி பாத்தோம்… அந்த மூவில சில சீன்ஸ் அவன் லைஃப் கூட எங்கயோ கனெக்ட் ஆகுற மாதிரி கிரிஷ் ஃபீல் பண்ணுனான்… ஃபர்ஸ்ட் நான் கிண்டல் பண்ணுனேன்… அப்புறம் எனக்கும் அப்பிடி தான் தோணுச்சு… நிஜமோ சினிமாவோ, பிசினஸ்ல சொந்தபந்தம் பந்தபாசம் எதுக்கும் இடம் இருக்காது போல… ஷேர் வேல்யூ, லிவரேஜ் வேல்யூனு பாத்து பாத்து அவங்க உறவுகளையும் அதை போலவே ட்ரீட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்கனு தோணுச்சு… கிரிஷ் கிட்ட கேட்டப்ப … Continue reading “அலைவரிசை 74”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 75

“சீரியஸா ஒரு முடிவெடுக்குறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிச்சுட்டுப் பொறுமையா முடிவெடுக்கணும்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க… ஏன்னா அந்த முடிவோட விளைவுகளை சந்திக்க நம்மளை தயார் பண்ணிக்கணும்… முடிஞ்சவரைக்கும் யாருக்கும் சேதாரம் இல்லாம முடிவெடுக்க ட்ரை பண்ணணும்… நம்ம எடுக்க போற முடிவால கண்டிப்பா நமக்கு எந்த பாதிப்பும் வரப்போறதில்லனாலும் வருங்காலத்துல வருமானு நிதானமா யோசிக்கணும்… இது எல்லாத்துக்கும் டைம் தேவைப்படும்… சோ ஒரு டிசிசனை எடுக்குறதுக்கு முன்னாடி நேரம் எடுத்து யோசிச்சிட்டு அப்புறமா முடிவெடுக்குறது நல்லது” … Continue reading “அலைவரிசை 75”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 15

“ஒரு நாள் உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர்களை நீங்கள் அலட்சியம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் இரண்டு நாட்களுக்கான மகிழ்ச்சியை நீங்கள் இழப்பீர்கள்! அன்பை இழப்பது உங்கள் சந்தோஷத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இரு மடங்கு பாதிப்பை உண்டாக்கும்.” -வசுமதி காலையுணவைப் பரிமாறிக்கொண்டிருந்தார் குமுதவல்லி. கமலநாதன் சாப்பிட்ட பிறகு உறவுக்காரர் ஒருவரைப் பார்க்கப் போவதாக இருந்தார். இட்லிக்குச் சாம்பார் வைத்திருந்தால் கூடுதலாய் இரண்டு இட்லிகள் காலியாகியிருக்கும். ஆனால் மகிழினிக்குத்தான் பருப்பு வேகும் வாசனையே குமட்டலும் வாந்தியுமாக இருக்கிறதே! அவளுக்காகப் பூண்டு வைத்து … Continue reading “வசந்தம் 15”

 

Share your Reaction

Loading spinner