
ஹலோ மக்களே
இதோ பதினைந்தாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)
எல்லா இழுவையையும் இந்த மகிழினி இழுத்து வைச்சிட்டு, இப்ப இந்தப் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்குறதுங்கிறதை மட்டும் இவளை பெத்தவங்களும், உடன் பிறந்தவனும் யோசிக்கணுமாக்கும்..
இது நல்ல கதையா இருக்குதே.
அடிப்பாவி...! இந்த மகிழினிக்கு இருக்கிற வாய் கொழுப்பைப் பாருங்களேன். வசுமதி என்ன அப்படி வக்கத்த குடும்பத்துல இருந்தா வந்திருக்கிறா...? இவ என்னவோ சீமான் வீட்டுப் பிள்ளை மாதிரியும், வசுமதி என்னவோ பிச்சைக்கார குடும்பத்துல இருந்த வந்த மாதிரியும் என்னாம்மா பில்டப்பு..?
இந்த திமிருக்காகவும், யாராலேயும் அடக்க முடியாத இந்த வாய்க்காகவும் தான் இப்படி வந்து பிறந்த வீட்டோட உட்கார்ந்திட்டிருக்கிறது அது புரியுதா இவளுக்கு ?
பிழைச்சுப் போகட்டும் வசு, வசீ தான்
அந்தளவுக்கு கெஞ்சிக் கேட்குறானே
ஒரு வாய்ப்பைத் தான் கொடுத்து பாரேன்.
அச்சோ..! வசிமதி இந்தளவுக்கு யோசிக்கிறான்னா, அந்தளவுக்கு அவளையும், அவளோட அன்பையும், சுயமரியாதையையும் காயப்படுத்திருக்கிறான் என்பது தானே உண்மை...?
😴😴😴
CRVS (or) CRVS 2797
Share your Reaction
தங்கச்சி அப்படி இருக்கா அண்ணன் இப்படி இருக்கான்.. ஒத்த ரோசா புள்ளைங்கள ரொம்ப நல்லா வளர்த்து விட்ருக்கமா 😏😏😏😏
Share your Reaction
நைஸ் அப்டேட் 😍😍😍
Share your Reaction
அண்ணனும் தங்கையும் ரொம்ப அழகா வளர்ந்த இருக்காங்க 😡😡😡😡😡😡😡
வசீயாவது கொஞ்சம் உணருகிறான் , இந்த மகிழுக்கு ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல, இந்த குமுதாவை தான் இரண்டு போடணும்
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕🥰
Share your Reaction
There’s no meaning in blaming the daughter in law or son in law,everything starts from how the parents bring up their children.
Share your Reaction
Magizhini ippo varaikum kooda ava panna thappu ah realise panna la apadi na ra thu nallavae theriyuthu.
Vasi vasu ippo varaikum ava in mela kattura kobam unnoda seyal ku ne nenachikitu iruku ah athu unmai than aana atha vida ne ippo varaikum avaluku preference kuduka matra na ra thu than ava kobam ah veli kattura ah illa na ippo kooda ne kuzhandhai mela than ah akkarai kattura nu ava nenaika mata aana ival um iva pidivatha konjam vidalam aana atha pidivatham nu sollurathu ah vida bayam nu than sollanum avaluku vasi oda anbu thevai aana enga marupadiyum kayapattuduvumo nu avaluku iruku ah bayam pora varaikum ava ipadi than irupu ah aana andha ennam marurathu Vasi kita than iruku .
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



