Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

VKV 16

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினாறாம் அத்தியாயம்

வசந்தம் 16

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 24, 2026 8:36 AM
(@eswari)
Trusted Member Member

‌வசுமதி கேள்விக்கு பதில் இல்லையா.. இல்ல தெரியலயா 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 24, 2026 9:11 AM
(@mathy)
Reputable Member Member

நைஸ் அப்டேட் 😍😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 24, 2026 10:36 AM
(@kothai-suresh)
Prominent Member Member

பதில் தெரியலயா?

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 24, 2026 10:42 AM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)

ஷாக்கை குறைங்க, ஷாக்கை குறைங்க. அடேயப்பா..! வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டைங்கிற மாதிரி... திருந்தினாத் ஒரேயடியா திருந்திடறது, இல்லைன்னாத் இழுவையா இழுக்க வேண்டியது.
லாஜிக் இல்லா மேஜிக் டா இது.

ஆம்பிளைங்க கொஞ்சம் இறங்கி வந்தால், நாமளும் ரொம்ப முறுக்கிட்டு திரியக்கூடாது. ரொம்ப இறுக்கினாலும், ஒரேயடியா அறுந்திடற வாய்ப்பும் இருக்குத்தானே...? தவிர, பொதுவாவே இந்த ஆம்பிளைங்களுக்கு அவங்களோட ஆபிஸ் வேலையைத் தவிர எதுவும் செய்யத் தெரியாது. அப்படியே தெரிஞ்சிருந்தாலும் அதெல்லாம் பொம்பிளைங்க டிபார்ட்மெண்ட்டுன்னு அவங்களை பெத்தவங்களும் சொல்லி, சொல்லியே வளர்த்திருப்பாங்க.
ஆனால், சில ஆம்பிளைங்க பொண்டாட்டி கஷ்டம் புரிஞ்சோ,
இல்லை அவ மேல வைச்ச நேசம், காதலுக்காகவோ... கூடவே நின்னு
வந்து கத்துக்கிட்டாவது ஒத்துழைப்பாங்க. சில பேர் சொந்த புத்தி உள்ளவங்களா இருப்பாங்க, சில பேர் சொல் புத்தியா இருப்பாங்க, பல பேர் விடாக் கண்டனா இருப்பாங்க. ஒண்ணும் சொல்றதுக்கில்லை.
கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், இல்லைன்னா சாபம்... அப்படின்னு நினைச்சு நாமளும் நம்மத்  தலையெழுத்தை நொந்துக்கிட்டு
போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான். அதை விட்டு, இவங்களைத் திருத்தறேன்னு களத்துல இறங்குனால், உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு உட்கார வேண்டியது தான். நம்ம மனசை நாமளே புண்ணாக்கிக்க வேண்டியது தான். சூடு, சொரணை, ரோஷம் இருக்கிறவன்
மறுநாளே பக்கத்துல வந்து ஹெல்ப் பண்றேன்னு வந்து நிப்பான், இல்லாதவன் அம்மா பின்னாடி போய் முந்தானையை கொடியா தூக்கிட்டு நிப்பான்..
இதெல்லாம் நமக்குத் தேவையா ?
நல்ல மாட்டுக்குச் ஒரு சூடு.
அவன் மாடா, மந்தையான்னு அவனே தீர்மானிச்சிக்கட்டுமே..
என்ன சொல்றிங்க ?

வசீக்கு மட்டுமில்லை, முக்கால்வாசி ஆண்கள் என்னதான் ஈருடல் ஓருயிராவே
வாழ்ந்தாலும், தங்களுடைய வாரிசுகளை மட்டும் தான், பிள்ளைகளை மட்டும் தான் தங்கள் உயிராகவே நினைக்கிறார்கள்.
இது கணவன்மார்கள் மட்டுமில்லை அந்த வீட்டு பெரியவர்களான மாமனார் மாமியாரின் நினைப்புக்கூட அப்படித்தான் இருக்கிறது. மனைவி, மருமகள் என்றாலே அவள் வெளியில் இருந்து வந்தவள், ஏதோ ஒரு கசப்பு மருந்தை போன்றவள். ஆனால், அவளின் துணையால் தான் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஒரு வாரிசே வந்தது என்பதையே நினைக்க மறந்தவர்கள்.  சூழ்நிலைக்கேற்றபடி மாற்றிக் கொள்பவர்கள்., சரியான பச்சோந்திகள் இவர்கள்.
என்னாத்தைச் சொல்ல போங்க...?

ஐ திங்க், நிறைய ஆண்கள் செய்யுற தப்பே இது தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடுங்கிறதை தப்பா புரிஞ்சுக்கிட்டு பொண்ணுங்களை கடைசி வரைக்கும் சுமை இழுக்கும் மாடாவே நினைச்சிட்டாங்களோ என்னவோ.. ? அட கடவுளே.!
அவனும் அப்படின்னு நினைச்சுத்தான் பெண்களை
கருவை சுமக்கும் மிஷினாக படைச்சிட்டானோ என்னவோ..?
அது மட்டுமில்லைன்னா, பெண் என்கிற மிஷினுக்கு கூட வேல்யூ இல்லாம இன்னைக்கு ஒரு மூலையில் தான் முடங்கிக் கிடக்கும் போல.

வசுமதி நினைக்கிறதுல, கேட்குறதுல, நூறு சதவீதம் நியாயமே இருந்தாலும்....அவளின் நியாயமான கேள்விகளுக்கு எந்த ஆணாலும் பதிலேச் சொல்ல முடியாது. ஏனெனில், இங்கு முக்கால்வாசி ஆண்கள், தான், தன் குடும்பம், தன் வாரிசுகள் என்கிற நினைப்பில் தான் உள்ளார்கள். ஆனால் அந்த குடும்பத்தில், மனைவிக்கு மட்டும் இடமில்லை, மனைவிக்கே இல்லாதபொழுது மனைவியைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் எப்படி இடம் கொடுப்பார்கள்..? இது ஒரு க்ரிட்டிக்கலான கேள்வி.
இதை கரெக்சன் செய்யணும்ன்னா மரத்தின் அடிவேரையே தோண்டி எடுப்பதைப்போல, உலகத்தின் ஆதி நிலையையே மாற்றி அமைக்க வேண்டும் போல.
இதற்கு இந்த உலகத்தைப் படைத்த அந்த ஆதிமூலத்தவனாலேயே பதில் சொல்ல முடியாது என்பது தான் உண்மை.

ஆனால் ஒண்ணுங்க, கதை இப்ப எப்படி போகும், எந்த வகையில முடியும் என்கிற ஆர்வத்தை ஒரேயடியா தூண்டி விட்டிருக்கிங்க.
இந்த பிரச்சினைக்கு முடிவை நீங்க எப்படி கொடுப்பிங்களோ, மக்கள் எப்படி எடுத்துப்பாங்களோ...
என்கிறது ஒரு பக்கம்ன்னா, அதை செயல்படுத்துறேன்னு யாராச்சும் கோக்குமாக்கா அவசரப்பட்டு ஏதாச்சும் பண்ணிடுவாங்களோன்னு டென்சனை கூட்டுதுங்க. ஏன்னா, இதெல்லாம் அடிப்படையையே
ஆட்டம் காண வைக்குற, மாற்றம் கொண்டு வர நினைக்கிற
கேள்விகள்.  ஒரே வரியில இந்த கேள்விக்கு பதில் சொல்லணும்ன்னா..மனைவி மேல நேசமும், காதலும், அன்பும், கொஞ்சம் மரியாதையும், மதிப்பும் வைச்சிருந்தாலே.. இத்தனைப் பெரிய பிரச்சினையை சுலபமா தவிர்த்திந்திருக்கலாம். பட்..
நிறைய ஆண்கள் அந்த சுலபமான வழி தெரியாததினால முட்டுச் சந்துலப்போய் தானா முட்டிக்கிட்டு நிக்குறாங்க. சரியான ஜோக்கர்ஸ்.

😄😄😄
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 24, 2026 12:06 PM
(@kavibharathi)
Reputable Member Member

Vasu ne ketkira kelvi ku bathil indha ulagathula yae illa athu than unmai. Vasu ne avan kita expect panra unnakana anbu um akkarai um thappu um illa athu unnoda urimai yum kooda aana ne vasi oda pondati ah mattumae irukirathu thappo ippo athae thappu ah than ah neeyum demand panra ah ipadi yae pona ithu prachanai ah sort out pannathu develop than aagum 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 24, 2026 2:06 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 24, 2026 2:07 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images