“வாழ்க்கையின் நோக்கம் வாழ்வதுதானே தவிர பிறர் மெச்சுவதற்காகத் தனது சின்னச் சின்ன ஆசைகளைத் தியாகம் செய்வதும், துயரத்தில் உழல்வதைத் தியாகமெனச் சிலாகிப்பதும் அல்ல. எந்த இடத்தில் விட்டுக்கொடுக்க வேண்டும், யாருக்காக விட்டுக்கொடுக்க வேண்டும், எப்படி அந்த விட்டுக்கொடுத்தல் தனது மகிழ்ச்சியைப் பாதிக்காதவண்ணம் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதில்தான் வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்வதற்கான ரகசியம் ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டுகொண்டால் நீங்கள் வாழப்போகிற ஒரே ஒரு வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும்.” -வசுமதி வளைகாப்பு எவ்வித ரசாபாசமுமின்றி இனிதே முடிவடைந்தது. … Continue reading “வசந்தம் 20”
Share your Reaction


