Header Image

 

வசந்தம் 18

“முப்பது, நாற்பதுகளில் மனைவியை இரண்டாம்பட்சமாக நடத்திவிட்டு ஐம்பதுகள், அறுபதுகளில் அவள் தன்னைத் தவிர்த்த உலகத்தில் பிள்ளைகள், டிவி சீரியல்களோடு ஐக்கியமாகியிருப்பதை ஆதங்கத்தோடு கடக்கிற கணவன்மார்கள் கடந்த தலைமுறைகளின் சோகச் சித்திரங்கள்!” -வசுமதி “குழிப்பணியாரமும் சட்னியும் பண்ணிருக்கேன் வசும்மா. ஐயாக்குப் பிடிக்குமா?” சமையலறையில் வந்து நின்ற வசுமதியிடம் கேட்டார் ரேவதி. காமாட்சியின் வீட்டில் பணியாற்றுபவர். வசுமதி கேட்டாள் என்பதற்காக அவளது வீட்டில் வேலை செய்ய வந்து மூன்று நாட்கள் ஆகிறது. அவர் ஐயா என்று குறிப்பிடுவது வசீகரனை அல்ல. … Continue reading “வசந்தம் 18”

 

Share your Reaction

Loading spinner