“பறவைகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள அநேக நல்ல விஷயங்கள் இருந்தாலும் தன் கூட்டைக் கட்டிக் காப்பாற்றவும் தன் குஞ்சுகளையும் இணையையும் அரவணைக்கவும் அவை காட்டும் முனைப்பை மனிதர்கள் தங்களுக்காக உருவாக்கிக்கொண்ட குடும்பத்தின் மீது காட்டினால் இங்கே நிறைய திருமணங்கள் அதிருப்தியின்றி அன்போடு தொடரும்.” -வசுமதி மணையில் மகிழினியையும் சர்வானந்தனையும் அருகருகே அமர வைத்திருந்தார்கள். மகிழினி வழக்கத்தைக் காட்டிலும் நெகிழ்ந்து காணப்பட்டாள். தாய்மைக்குரிய பூரிப்பையும் வழக்கமான அவளது கடுகடு முகத்தையும் தாண்டி ஏதோ ஒரு நெகிழ்ச்சி அவளிடம். இத்தனை மாதங்கள் … Continue reading “வசந்தம் 19”
Share your Reaction


