Header Image

 

அத்தியாயம் 82

டார்க்வெப் சட்டத்துக்கு புறம்பானது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மை அதில்லை. டார்க்வெப்பில் சிலர் சட்டத்துக்குப் புறம்பான வேலைகளைச் செய்தாலும் டார்க்வெப் உபயோகம் சட்டத்திற்கு புறம்பானது என்று எந்த நாட்டு சட்டத்திலும் சொல்லப்படவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் டார்க்வெப்பில் உலாவுவது சட்டரீதியானதே. இணைய கட்டுப்பாடுகள் கொண்ட நாடுகளான ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் இணையத்தில் அனாமதேயமாக உலாவுவதைத் தடை செய்திருக்கின்றன. எனவே அங்கு மட்டுமே டார்க்வெப் பயன்பாடு சட்டத்திற்கு … Continue reading “அத்தியாயம் 82”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 81

டார்க்வெப்பில் பாதுகாப்பாக நீங்கள் உலாவ விரும்பினால் அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உலவியைப் பயன்படுத்துவது சிறந்தது. கூடவே வி.பி.என்களைப் பயன்படுத்துவது நல்லது. அவை உங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பைத் தரும். டார்க்வெப்பில் பாதுகாப்பற்ற தளங்கள் உண்டு. ஆர்வக்கோளாறின் காரணமாக அங்கெல்லாம் செல்வதைத் தவிர்த்தாலே நிறைய பிரச்சனைகள் தவிர்க்கப்படும். உங்களது கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது சிறந்த வழிமுறை. அதனால் உங்கள் கணினி டார்க்வெப்பின் மால்வேர்கள் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும். உங்களது அடையாளத்தை டார்க்வெப்பில் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தவேண்டாம். கூடவே … Continue reading “அத்தியாயம் 81”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 80

டார்க்வெப் ஹாக்கர்களும், சைபர் குற்றவாளிகளும் ஒன்று கூடுமிடம். அங்கே பல தளங்கள் சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை, திருடப்பட்ட சுயவிவரங்கள் மற்றும் நிதி விவரங்கள் விற்பனை போன்றவற்றை ஜரூராக நடத்துகின்றன. டார்க்வெப்பிலிருந்து நீங்கள் எந்த ஃபைலையாவது தரவிறக்கம் செய்தால் உங்கள் கணினி வைரஸ், ரான்சம்வேர் தாக்குதலுக்கு உட்படும் சூழலும் உண்டாகும். சில சமயங்களில் பயனர்கள் அவர்களை அறியாமல் டார்க்வெப்பில் சட்டத்திற்கு புறம்பான சில தளங்களைப் பார்வையிடும் வாய்ப்பும் உண்டு. ஏனென்றால் இங்கே சர்ஃபேஸ் இண்டர்நெட் … Continue reading “அத்தியாயம் 80”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 78

திடீரென PTSDயின் பாதிப்பினால் நோயாளிகள் வன்முறையில் ஈடுபடும் போது அவர்கள் தங்களை அமைதிப்படுத்த சில தடுப்புமுறைகளைக் கையாளுவார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆழ்ந்து மூச்சை எடுத்துவிடுவது, தசைகளை இலகுவாக்குவது போன்றவை. முதலில் PTSD எப்படிப்பட்ட பாதிப்பு என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக்கிக்கொடுப்பது அவசியம். அவர்களின் அனுபவம் மற்றும் உணர்வுகளை பகிர்வதை ஊக்குவிக்க வேண்டும். கூடவே இந்தப் பாதிப்புக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது அவசியம் என்பதைப் புரியவைக்கவேண்டும். இந்தப் பாதிப்பு PTSD குணமாக … Continue reading “அத்தியாயம் 78”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 77

PTSD தீவிரமடையும்போது பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்கொலை முடிவு, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வதில் இறங்குவார்கள். சிலரோ மற்றவர்களை வார்த்தை மூலமோ உடல்ரீதியாகவோ காயப்படுத்துவார்கள். எந்தச் சூழலில் அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்களோ அந்தச் சூழல் வந்துவிட்டால் அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை தடுக்க ஆரம்ப கட்டத்தில் தெரபி மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த குறைபாட்டிலிருந்து வெளிவரலாம். சம்பந்தப்பட்ட நோயாளிகள் உடனடியாக மனநல நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இல்லையென்றால் அவர்களின் பாதிப்பு தீவிரமடையும். -From Internet பொன்மலையின் விடியலின் ரேகைகள் பரவத் … Continue reading “அத்தியாயம் 77”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 76

Post Traumatic Stress Disorder என்பது ஒரு அதிர்ச்சியான சம்பவத்திற்கு பின்னால் உருவாகும் மனரீதியான பாதிப்பு ஆகும். அந்த அதிர்ச்சியான சம்பவம் நோயாளிக்கு நடந்திருக்கலாம் அல்லது அவர் அச்சம்பவத்தைக் கண்கூடாகப் பார்த்திருக்கலாம். PTSDயைத் தூண்டும் பொதுவான காரணிகள் பாலியல் துன்புறுத்தல், போர்க்கால கொடுமைகள், குழந்தை பருவ துன்புறுத்தல், குடும்ப வன்முறை, நெருங்கியவரின் உயிருக்கோ உடல்நலனுக்கோ உண்டாகும் ஆபத்துகள் போன்றவை ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தப் பாதிப்பு சம்பந்தப்பட்ட தொந்தரவான சிந்தனைகள், உணர்வுகள், கனவுகள், ஹாலூசினேசன்கள் உண்டாகும். -From … Continue reading “அத்தியாயம் 76”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 75

மொத்த இணையத்தையும் ஒரு பரந்து விரிந்த கானகத்தோடு ஒப்பிட்டால், அங்கே தெளிவாக நகரும் பாதைகள் தான் பிரபல தேடுபொறிகளான கூகுள் போன்றவை. இவை பயனர்கள் வெகு விரைவில் தாங்கள் தேடிய விவரங்களை அறிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால் அந்தப் பாதைகளைத் தாண்டியும் காடானது அடர்ந்து யாருடைய பார்வையும் படாத சில இடங்களிக் கொண்டிருக்கும் அல்லவா! அவை தான் இணையத்தின் மறைவான பகுதியான டார்க் வெப். அந்த டார்க் வெப்பில் அனைவருடைய அடையாளங்களும், செயல்களும் மறைவாக இருக்கும். புதையல் வேட்டைக்குச் … Continue reading “அத்தியாயம் 75”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 74

இருள் இணையம் அல்லது டார்க் வெப் என்பது சட்டப்பூர்வமான மற்றும் சட்டத்திற்கு புறம்பான உள்ளடக்கங்களைக் கொண்ட இணையமாகும். இதை சாதாரணமான ப்ரவுசர்கள் மூலம் பயன்படுத்த முடியாது. இதற்கென பிரத்தியேகமாக ப்ரவுசர்கள் உள்ளன. அவை என்க்ரிப்டட் வழிகள், மற்றும் பாயிண்டுகள் மூலம் பயனர்களின் அடையாளம் வெளிப்படாமல் டார்க் வெப்பில் தேடவோ செயல்படவோ வைக்கின்றன. இங்கே சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை, போதைமருந்து விற்பனை, கிரெடிட் கார்ட் எண்கள் பரிமாற்றம், கள்ளப்பணம், கணக்குகளை ஹேக் செய்வது போன்றவை நடந்தேறும். அதே … Continue reading “அத்தியாயம் 74”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22

“சின்ன சின்ன சண்டை, குட்டி கோவம், இதோட சில்லுனு கொஞ்சம் ரொமான்ஸ்! அடடா இதுவல்லவா வாழ்க்கைனு இப்ப எல்லாம் நான் பாட்டு பாடாதக் குறை! ஆனா இந்தப் புவன் ஒரு வார்த்தை சொல்லட்டுமே! க்கும்! சொல்லமாட்டார்! ஆனா கண்ணுல மட்டும் டன் கணக்குல காதல் வழியும். பொண்ணுங்களைப் பொறுத்தவரை பேச்சுதான் நெருக்கத்தையும் உணர்வையும் பிரதிபலிக்குற கருவி. ஆனா ஆண்கள் எல்லாத்தையும் வாயால சொல்லுறதில்ல. அவங்களோட உணர்வுகளைச் செயல் மூலமா வெளிப்படுத்துவாங்க. என்னடா நாம வாயைத் திறந்து மனசுல … Continue reading “அத்தியாயம் 22”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 72

மனப்பிறழ்வைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சனையும் உண்டாவதில்லை. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகிறது. பாதுகாப்பான, பக்கவிளைவுகள் குறைவாக கொண்ட மனநலனைப் பேணும் மருந்துகள் அனேகம் உள்ளன. ஆனால் பெரியவர்களுக்கு நேரும் பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு நேரும் பக்கவிளைவுகளும் ஒன்று போலிருப்பதில்லை. FDA எச்சரிக்கை செய்த சில மருந்துகள் குழந்தைகளில் வீரியமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். சில சமயம் FDA அங்கீகரித்த மருந்துகளைக் குழந்தைகளுக்கு உண்டாகும் மனநல குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஆஃப் லேபிள் எனப்படும் … Continue reading “அத்தியாயம் 72”

 

Share your Reaction

Loading spinner