“எதிர்பாக்காத சம்பவங்கள் எதிர்பாரா நேரத்துல நடக்குறப்ப, நமக்கு எப்பிடி ரியாக்ட் பண்ணுறதுனே தெரியாம போயிடும்… ஒரு செகண்ட் மூளை ஸ்தம்பிச்சு யோசிக்க மறந்துடும்… ஆனா அந்த மொமண்டை நம்மளால வாழ்க்கையில எப்பவுமே மறக்க முடியாது… ரொம்ப விலைமதிக்க முடியாத தருணங்கள் எல்லாம் இப்பிடி எதிர்பாராத நேரங்கள்ல தான் அமையும்” -அனுக்ரஹா குக்கூ கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய்ந்ததும் பதறியடித்துக்கொண்டு விழித்தாள் அனுக்ரஹா. அவளருகே படுத்திருந்த பிரபாவதி எப்போதோ விழித்துவிட்டாள் போல. சிகையை அலைந்தபடி சிறிது … Continue reading “அனுராகம் 11”
Share your Reaction


