Header Image

 

அனுராகம் 1

“யாராவது என் கிட்ட உன்னோட ஃபேவரைட் ஹாபி என்னனு கேட்டா ‘குக்கிங்’னு யோசிக்காம சொல்லுவேன்… ஐயோ இன்னமும் பொண்ணுங்க அடுப்படியில சிக்கித் தவிக்கிறிங்களானு யாரும் உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கிடாதிங்க… எனக்குப் பிடிச்சது, நான் படிச்சது, இப்ப ஒர்க் பண்ணுறது எல்லாமே குக்கிங் ரிளேட்டட் செக்டார் தான்… அதனால ரசிச்சு ருசிச்சு சமைக்க பிடிக்கும்… அதனாலயே என்னவோ குக்கிங்கை ஒரு புரபசனா மதிக்காதவங்க மேல எனக்கும் மரியாதை வர்றதில்ல”                                                                   -அனுராகா “ஷ்ஷ்ஷ்…” செவ்வக வடிவத்திலிருந்த செராமிக் பேனில் … Continue reading “அனுராகம் 1”

 

Share your Reaction

Loading spinner