சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கான அத்தியாவசியத்தை உணர்வதில்லை. தங்களது குறைபாட்டை அவர்கள் உணராத பட்சத்தில் சிகிச்சைக்கு உடன்படவே மாட்டார்கள். கூடவே சிகிச்சைக்கு உடன்படக்கூடிய மனவலுவும் அவர்களிடம் இருக்காது. அப்படியே சிகிச்சைக்கு உடன்பட்டாலும் தங்களிடம் அச்சிகிச்சையால் உண்டாகும் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சைக்கோபாத்கள் தயங்குவார்கள். சிலர் கடந்தகாலத்தில் இத்தகைய சிகிச்சைக்கு உடன்பட்டு அது தோல்வியில் முடிந்ததால் இன்னும் அதீத பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள அஞ்சுவார்கள். கூடவே இத்தகைய சிகிச்சைக்கான செலவும் அதிகம். … Continue reading “அத்தியாயம் 49”
Share your Reaction


